The Trip – 2021

இது நார்வே நாட்டில் இருந்து வந்து இருக்கும் காமெடி கலந்த ஹாரர் படம். 

நிறைய ரத்தம் தெறிக்கும் காட்சிகள் உள்ளது. 

எலியும் , பூனையுமாக இருக்குற ஜோடி காட்டுக்குள்ள இருக்குற கெஸ்ட் ஹவுஸ்ல போய் தங்கி இருந்து பிரச்சினைகள் எல்லாத்தையும் பேசி தீக்கலாம்னு போறாங்க.

ஆனால் புருஷன் பொண்டாட்டியை மொத்தமாக தீர்த்து கட்டிவிடனும்னு போறான் . பொண்டாட்டி புருஷனை போட்டுத்தள்ளி விடணும்னு ப்ளான் போட்டு போறா. 

புருஷன் மற்றும் பொண்டாட்டி மாறி மாறி கொல்ல ட்ரை பண்றப்ப இன்னொரு 3 பேர் அந்த வீட்டு பரண்ல இருந்து திமு திமுனு விழுகுறானுக. 

யார் இந்த மூணு பேரு ? காட்டுக்குள் இருக்கும் வீட்டுக்குள்ள இவனுக எப்படி வந்தானுக. அவங்க நோக்கம் என்ன ? இந்த ஜோடில யார் யாரை கொன்றது போன்றவற்றை கொஞ்சம் காமெடி கலந்து கொடூரமாக சொல்கிறது படம். 

ஹாரர் காமெடி பிரியர்கள் பார்க்கலாம். 

Available in Netflix. 

Telegram link இப்போதைக்கு இல்லை. கிடைச்சா சேனலில் போஸ்ட் செய்கிறேன். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Talk To Me – 2022Talk To Me – 2022

Talk To Me – 2022 – Review தனிமை, சோகம் மற்றும் விரக்தி ஒரு மனிதனை என்னவெல்லாம் செய்யும் என்பதை ஹாரர் கலந்து சொல்லும் படம். ⭐⭐⭐.75/5Tamil ❌ அம்மாவை இழந்த ஒரு பெண் Mia அவளின் ப்ரண்ட் மற்றும்

The Lighthouse – 2019The Lighthouse – 2019

The Lighthouse Tamil Review  இது ஒரு Horror , Mystery படம். 1890 களில் நடப்பது போன்று எடுக்கப்பட்டு உள்ளது. படம் முழுவதும் கருப்பு வெள்ளை மற்றும். Aspect Ratio குறைவாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. மொபைல்ல கொஞ்சமா நடு ஸ்கிரீன்ல

தி வெய்லிங் (The Wailing)தி வெய்லிங் (The Wailing)

தி வெய்லிங் (The Wailing)  இது ஒரு புதுமையான கொரியன்  திகில் படம்.  யார் பேய் என்பதை கடைசி ‌வரை மர்மமாகவே வைத்திருப்பார் இயக்குனர். படம் முழுக்க சின்ன சின்ன தகவல்கள் ஆங்காங்கே யார் பேய் என்பதை யூகிப்பதற்கு சிதற விட்டு