The Outsider – 2020

The Outsider – 2020 – HBO Mini Series Tamil Review 

Mini Series from HBO:  1 Season, 10 Episodes

பிரபல எழுத்தாளர் Stephen King ன் நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட தொடர். கொஞ்சம் Supernatural கலந்த நல்ல Investigation Thriller . 

IMDb 7.7

Tamil dub ❌

The Outsider series review in tamil, series based on Stephen King novel of the same name, supernatural added crime investigation, shape shifting man,

ஒரு சின்ன ஊரில் சிறுவன் ஒருவன் ரொம்ப கொடூரமான முறையில் கொலை செய்யப் படுகிறான்.  

Terry என்பவனை ரத்தக்கறையுடன் பார்த்ததாகவும் மற்றும் CCTV வீடியோக்கள்,DNA டெஸ்ட் என  அனைத்தும் அவன் தான் கொலைகாரன் என்பதை தெளிவாக காட்டுகிறது. 

அந்த கேஸை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி Terry ஐ கைது செய்கிறார்.‌

அதுக்கு அப்புறம் தான் ஒரு பெரிய ட்விஸ்ட் Terry கொலை நடந்த அதே நாள் மற்றும் நேரத்தில் ஊருக்குள் இல்லை என்பதற்கும் வலுவான வீடியோ ஆதாரங்கள் மற்றும் சாட்சிகள் கிடைக்கின்றன.

எல்லாரும் மண்டையை பிய்த்துக்கொண்டு ஒரு திறமையான தனியார் துப்பறியும் நிபுணரான ஒரு பெண்ணிடம் விசாரணையை ஒப்படைக்கின்றனர். 

அந்த பெண் விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவருகிறது. 

ஒரே ஆள் ஒரே நேரத்தில் எப்படி இரண்டு இடத்தில் இருப்பது சாத்தியம்.. ? போலீஸ் எவ்வாறு இந்த கேஸை அணுகியது என்பதை  சொல்கிறது தொடர். 

தொடரின் பெரிய ப்ளஸ் என்று சொல்ல வேண்டும் என்றால் குறிப்பாக லொகேஷன்கள் மற்றும் ஒரு விதமான டார்க் டோன். 

ஆரம்பம் அருமையாக இருந்தாலும், நடுவே கொஞ்சம் இழுக்கிறது.  அதுக்கப்புறம் அந்த லேடி துப்பறியும் எபிசோட்கள் நல்ல வேகம் . கடைசியில் கொஞ்சம் இழுத்து முடித்து விடுகிறார்கள். 

மொத்தமாக பார்த்தால் நல்ல அருமையான Crime Investigation + Mystery தொடர் . 

Stephen King நாவலை தழுவி வந்த படங்கள் பிடிக்கும் என்றால் கண்டிப்பாக பாருங்கள். 

Dennis Lehane உருவாக்கத்தில்  இந்த தொடர் வந்து உள்ளது. Black Bird , Mystic River, Gone Baby Gone போன்ற படங்களின் ரைட்டர் இவர்.

நல்ல gripping ஆன சீரிஸ். 

The Outsider (2020)

The Outsider begins with a seemingly straightforward investigation into the gruesome murder of a young boy. But when an insidious supernatural force edges its way into the case, it leads a seasoned cop and an unorthodox investigator to question everything they believe in. 

Based on: 

The Outsider

by Stephen King

Developed by:

Richard Price

Starring:

Ben Mendelsohn

Bill Camp

Jeremy Bobb

Julianne Nicholson

Mare Winningham

Paddy Considine

Yul Vazquez

Jason Bateman

Marc Menchaca

Cynthia Erivo

Music by: 

Daniel Bensi

Saunder Jurriaans

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Blood Work – 2002Blood Work – 2002

Blood Work Tamil Review  சீனியர் இயக்குனரான Clint Eastwood இயக்கி நடித்து வெளிவந்த ஒரு Investigation Thriller படம்.  IMDb 6.4 Tamil dub ❌ OTT ❌ ரிட்டயர்ட் ஆன போலீஸ் மற்றும இதய‌மாற்று அறுவை சிகிச்சை செஞ்ச

The Family man – 2 – தி ஃபேமிலி மேன் – 2 – 2021The Family man – 2 – தி ஃபேமிலி மேன் – 2 – 2021

2019 ஆம் ஆண்டு வெளிவந்த முதல் சீசன் பெரும் வெற்றி பெற்றது. அதன் தொடர்ச்சியாக இரண்டாவது சீசன் பெரும் காலதாமதத்திற்கு பிறகு இப்பொழுது தான் வெளி வந்து உள்ளது.   முதல் சீசனுக்கும் இரண்டாவது சீசனுக்கும் கதையளவில் பெரிய தொடர்புகள் இல்லை. ஆனால்

Squid Game – 2021Squid Game – 2021

 இந்த சீரிஸ் இப்ப செம ஹாட்டா போய்ட்டு இருக்குது. நிறைய பேர் பார்த்து இருப்பீங்க. இன்னும் பார்க்காமல் இருக்கும் மக்களுக்காக இந்த போஸ்ட் 😊 IMDb 8.3  இந்த சீரிஸ் ஓட கான்செப்ட் குழந்தைகள் விளையாடும் விளையாட்டு.  உதாரணமாக Statue, release