Why Online Rummy is dangerous?

Why Online Rummy is dangerous? post thumbnail image

 Online Rummy – ஏன் இதுல லாபம் பாக்க முடியாது? ஏன் இவ்வளவு உயிரிழப்புகள் ? 

Online Rummy – ஏன் இதுல லாபம் பாக்க முடியாது? ஏன் இவ்வளவு உயிரிழப்புகள்? 

என் நண்பன் எனக்கு கூறிய விளக்கம். அவன் ரொம்ப வருஷமா விளையாண்டான். இப்ப நிறுத்திட்டான்.

ரெண்டு பேர் மட்டும் விளையாடுறாங்கனு (1 Vs 1) வைச்சுக்கோங்க. 

ஒரு பக்கம் விளையாடுபவரை மட்டும் வச்சு பார்ப்போம்

.உதாரணமாக மொத்தம் 3 கேம், ஒரு கேம் ஜெயிச்சா 42.5 ரூபாய் கெடைக்கும், 7.5 ரூபாய் ரம்மி கம்பெனிக்கு 

1st Game – 25 

Won – 42.50  

Rummy Provider – 7.50

2nd Game – 25   

Won – 42.50 

Rummy Provider – 7.50

3rd Game – 25 

Lost – 25 

Rummy Provider – 7.50

இப்ப 3 கேம் விளையாடி, 2 கேம் ஜெயிச்சா கெடைக்குற லாபம் 

85 (42.5+42.5) – 75 (25+25+25) = 10 ரூபாய். 

3 கேம்ல , 2 கேம் ஜெயிச்சா கெடைக்குற லாபம் 10 ஓவா. 

3 கேம்ல எத்தனை தடவ 2 கேம் ஜெயிக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்?

இதெல்லாம் உள்ள Algorithm எப்படி இருக்குனு தெரியாமல் போட்ட சின்ன கால்குலேஷன்..

உள்ள என்னத்த எழுதி வைச்சு இருக்காங்க என்பது அந்த அந்த கம்பெனிகளுக்கு மட்டும் தான் தெரியும். 

இதுல காசே கட்டாமல் ஒரு ரிஸ்க் இல்லாமல் 3 கேம்ல Rummy Company சம்பாதிக்கிறது 22.5 ரூபாய்.

இதே கால்குலேஷனை பெரிய பெரிய அமௌன்ட்டுக்கு போட்டு பாருங்க . 

ஒருத்தன் 100 கேம் விளையாண்டு 50 க்கு மேல ஜெயிச்சாலும் அவனோட P&L எப்படி இருக்குனு பாருங்க தலை சுத்தும். 

பொதுவா பாத்தா ஜெயிக்கிற மாதிரி தெரியும் ஆனா நிஜத்தில் நடப்பது வேற .

அதுனால பார்த்து விளையாடுங்க மக்களே. 

ஏதோ நம்மளால முடிஞ்ச விழிப்புணர்வு. 

இதை தடை பண்ணுவது என்பது எனக்கு தெரிஞ்சு இயலாத காரியம்.‌ஆனால் Regulations வைச்சு அவனுக கோட்ல எதுவும் தில்லாலங்கடி பண்ணாமல் தடுக்கலாம்‌. 

பாக்கலாம் எப்படி போதுனு…  

Why online rummy dangerous, online rummy ban, ban online rummy, life lost due to online rummy

 .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

PalkovaPalkova

பால்கோவாவை பற்றிய த்ரெட்..  கொஞ்ச நாளைக்கு முன்னாடி வத்தலகுண்டு பக்கத்தில ஒரு சாலையோர பெரிய உணவகத்தில் சாப்பிட நிறுத்தினோம்.  நண்பர்கள் பால்கோவா கேட்டு இருந்தார்கள் சில காரணங்களால் ஊரில் இருந்து வாங்க முடியல.  அங்க ஒருத்தர் பால்கோவா வித்துட்டு இருந்தாரு.   பசங்க

Google Photos Tips – ஆண்ட்ராய்டில் Cloud Sync செய்வது எப்படி ?Google Photos Tips – ஆண்ட்ராய்டில் Cloud Sync செய்வது எப்படி ?

கொஞ்ச நாளைக்கு முன்னாடி நண்பர் ஒருவர் Phone / Memory card ல் உள்ள போட்டோஸ் எப்படி Cloud ல் Sync பண்ணணும்னு கேட்டார். நிறைய பேருக்கு இது தெரிஞ்சு இருக்கும் தெரியாதவங்க தெரிந்து கொண்டு யூஸ் பண்ணிக்கோங்க.  Maximum நீங்க