I See You – 2019

I See You Tamil Review 

⭐⭐⭐⭐/5

Dammnn ! What a movie 💥

ஒரு சின்ன ஊரு.. அதுல திடீர்னு பசங்க காணாம போறாங்க.. 

அத‌ விசாரிக்கும் டிடெக்டிவ் வீட்டில் அமானுஷ்யமான விஷயங்கள் நடக்கின்றன

எல்லாத்தையும் கனெக்ட் பண்ண விதம் மியூசிக் , லொக்கேஷன் எல்லாம் செம டார்க்.

ட்விஸ்ட்கள் 👌

Must Watch 👍

I see Tamil review, I see movie review

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

m3gan – 2022m3gan – 2022

m3gan Tamil Review  ⭐⭐⭐.5/5  #scifi #horror #Tamil ❌ – வில்லன் சிட்டி ரோபோட்டின் குட்டி வெர்சன் – மனித உணர்வுகளை புரிந்து கொள்ளும் படி குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்ட ரோபோ‌ பொம்மை உருவாக்கியவர்களை கொல்ல முயற்சி செய்கிறது – எளிமையான

Promising Young Women – 2020Promising Young Women – 2020

இது ஒரு ரிவென்ஜ் படம். ஆனா நேரடியாக வெட்டு , குத்து என இருக்காது.  ஹுரோயின் மெடிக்கல் காலேஜ் ட்ராப் அவுட். ஏதோ ஒரு பிரச்சினையில் தோழி தற்கொலை செய்து கொள்ள இவரும் அந்த காலகட்டத்தில் வெளியே வந்து விடுகிறார்.  வாழ்க்கையில்

Tumbbad – 2018Tumbbad – 2018

Tumbbad Tamil Review-  Hindi Horror Movie படத்தின் கதை மற்றும் சொல்ல வரும் கருத்து பேராசை. போராசை கடவுள் , மனுசன் என யாரையும் விட்டு வைக்காது . அதில் சிக்கி சீரழிஞ்ச கடவுள் மற்றும் அந்த கடவுளை வணங்கும்