Heavenly Creatures – 1994

Heavenly Creatures Tamil Review 

இரண்டு ஸ்கூல் புள்ளைங்க நல்ல ப்ரண்ட்ச் ‌‌. இவங்க ப்ரண்ட் ஷிப் கொஞ்சம் எல்லை மீறி போகுதுனு நினைக்கிறார்கள் இருவருடைய பெற்றோர்களும். அதனால் இவர்களை பிரிக்கனும் என்று முடிவு செய்கிறார்கள். 

IMDb 7.3

Tamil dub ❌

OTT ❌

Heavenly Creatures movie review in tamil, Kate Winslet first movie, Peter Jackson movie

இதனால் கடுப்பான ப்ரண்ட்ச் இருவரும் பெற்றோர்களை பழிவாங்க முடிவு செய்கிறார்கள் . கடைசியில் என்ன ஆனது என்பதை படத்தில் பாருங்கள். 

1950 களில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம். இந்த நண்பிகளில் ஒரு பெண் நடந்த சம்பவங்கள் எல்லாவற்றையும் டைரியில் எழுதி வைக்க அதை தழுவி படத்தை எடுத்து இருக்கிறார் இயக்குனர். 

ப்ரண்ட்ஸ் இருவரும் தங்களுக்கு என்று ஒரு கற்பனை உலகத்தை உருவாக்கி வாழ்கின்றனர். இதனாலேயே பல பிரச்சினைகள் உருவாகிறது. 

Melanie & Kate இருவரும் நல்ல நடிப்பு. நல்ல திரைக்கதை மட்டும் இயக்கம். ஆனால் படம் செம ஸ்லோ. ரொம்பவே பொறுமை வேண்டும். 

Not for everyone 

க்ளைமாக்ஸ் கொஞ்சம் பதற வைக்குது.. 

Director: Peter Jackson

Cast: Melanie Lynskey, Kate Winslet, Diana Kent, Sarah Peirse, Clive Merrison, Simon O’Connor, Jed Brophy, Kirsty Ferry

Screenplay: Peter Jackson and Frances Walsh

Cinematography: Alun Bollinger

Music: Peter Dasent

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Past Lives – 2023Past Lives – 2023

நம்ம 96 படத்தை எடுத்து அதுல கொரியன் & அமெரிக்கன் Flavour சேர்த்தால் கிடைப்பது தான் Past Lives. ⭐⭐⭐.5/5KoreanTamil ❌ 96 படம் பிடிக்கும் என்றால் கண்டிப்பாக பார்க்கலாம். கொரியாவில் பள்ளியில் படிக்கும் ஹீரோ & ஹீரோயின். இருவரும் நண்பர்கள்

Kadaisi Nodigal – 2022 (Forensic)Kadaisi Nodigal – 2022 (Forensic)

Kadaisi Nodigal Tamil Review (Forensic)  2020 ல் மலையாளத்தில் வெளிவந்த Forensic படத்தின் தமிழ் டப் தான் கடைசி நொடிகள்.  IMDb 6.8 Tamil Dub ✅ Available @ Zeethirai  சிறு குழந்தைகளை கடத்தி கொல்லும் சீரியல் கில்லரை

Squid Game – 2021Squid Game – 2021

 இந்த சீரிஸ் இப்ப செம ஹாட்டா போய்ட்டு இருக்குது. நிறைய பேர் பார்த்து இருப்பீங்க. இன்னும் பார்க்காமல் இருக்கும் மக்களுக்காக இந்த போஸ்ட் 😊 IMDb 8.3  இந்த சீரிஸ் ஓட கான்செப்ட் குழந்தைகள் விளையாடும் விளையாட்டு.  உதாரணமாக Statue, release