Texas Chainsaw Massacre – 2022

 1970 களில் இதே பெயரில் வந்த படம் ரொம்ப ஃபேமஸ். அந்த படத்தின் Sequel போல டிரை பண்ணிருக்காங்க. 

அந்த படத்தில் உயிர் தப்பிய ஒரு பெண் 50 வருஷமா அந்த கொலகாரனை தேடிக்கொண்டு இருக்கிறார். 

இன்னொரு பக்கம் ஒரு குரூப் ஆள் இல்லாத ஊருக்கு போகுது டெம்ப்ளேட். அங்க அந்த கொலைகாரன் வர்றான். ஆமா அந்த Chainsaw கொண்டுட்டு தான் வர்றான். கண்ணுல படுற எல்லாத்தையும் கொடூரமான கொல்றான். 

கடைசில இவன கொன்னாங்களா  ? அந்த கிழவி இவனா பழி வாங்குச்சா? அந்த குரூப்லா யாராச்சும் தப்பிச்சாங்களா என்பது தான் படம். 

Slasher/Gore படங்கள் பிடிக்கும் என்றால் கண்டிப்பாக பாருங்கள். வன்முறை ரொம்பவே ஜாஸ்தி. மற்றவர்கள் தவிர்ப்பது நலம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Ready Or Not – 2019Ready Or Not – 2019

Ready Or Not Tamil review  @DisneyPlusHS புதுப்பொண்ணை கணவன் வீட்டுல சேக்கணும்னா அவர்கள் குடும்பத்துடன் கண்ணாமூச்சீ 🔪 விளையாடி ஜெயிக்கனும் என ரூல்ஸ் போடுறாங்க. – Decent Slasher movie – Engaging – Samara Weaving 👌 Don’t

All My Friends Hate Me – 2022All My Friends Hate Me – 2022

30+ வயதில் இருக்கும் ஹீரோ பல வருடங்கள் கழித்து தன்னுடைய காலேஜில் கூட படிச்ச நண்பர்களை சந்திக்க ஒரு ஒதுக்கு புறமான பங்களாவுக்கு  போகிறான். அங்கு நடக்கும் வித்தியாசமான சம்பவங்கள் தான் படம்.  பக்காவான ஹாரர் மெட்டீரியல் மாதிரி இருக்குல. ஆனா

The VVitch: A New-England Folktale – 2015The VVitch: A New-England Folktale – 2015

The VVitch: A New-England Folktale Tamil Review  1630 களில் அமெரிக்காவில் இருந்த பிரிட்டிஷ் காலனியில் நடக்கும் கதை.  IMDb 6.9 Available @Amazonprime Tamil dub ❌  இயக்குனர் Robert Eggers (The Northman) இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம்.