எ கொயட் பிளேஸ் (A quiet place)

எ கொயட் பிளேஸ் (A quiet place)

சமீபத்தில் பார்த்த அருமையான திகில் திரைப்படம்.
 நாம் கொஞ்சம் சத்தமாக பேசினாலோ அல்லது வேறு ஏதேனும் சத்தம் கேட்டாலும் ஏலியன் போன்ற மிருகம் வந்து கொடுரமாக கொல்கிறது.
எதிர்பாராத விதமாக மகன் மிருகத்தின் இரையாகிறான். அதன் பின்பு மகள் மற்றும் கைக்குழந்தையுடன் உள்ள மனைவியை எப்படி காப்பாற்றுகிறான் என்பதை பற்றிய கதை.
குடும்பம், அப்பா மகள் பாசம் , மிருகத்தின் தாக்குதல் என பர பர பரபரப்புக்கு பஞ்சமில்லாத திரைப்படம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

The Skin I Live In – 2011The Skin I Live In – 2011

2011 – ல் வந்த ஸ்பானிஷ் ஹாரர் திரில்லர் படம் இது.  ஹாரர் என்றவுடன் பேய் படம் என்று நினைக்க வேண்டாம். இந்த டைரக்டர் சொல்ல வரும் ஹாரர் வேற லெவலில் இருக்கிறது.  படத்தின் கதையை பார்க்கலாம்.  ஹீரோ ஒரு திறமையான

Nope – 2022Nope – 2022

Nope Tamil Review Get Out என்ற அருமையான ஹாரர் படத்தை கொடுத்த Jordan Peele இயக்கத்தில் வந்து இருக்கும் படம்.  இன்னொரு ஹாரர் படம் ஆனால் ஏலியன்ஸ் வச்சு பண்ணி இருக்கார்.  IMDb 7.2 Tamil dub ❌ படத்தோட

The Crazies – 2010The Crazies – 2010

நான் நிறைய Zombie படங்களை IMDb வாட்ச்லிஸ்டில் போட்டு வைத்திருந்தேன். அதிலிருந்து சமீபத்தில் பார்க்க முடிந்த படங்களில் இதுவும் ஒன்று.  இதை முழுவதுமாக Zombie படம் என்றும் சொல்ல முடியாது.  IMDb – 6.5 தமிழ் டப் இல்லை.  எப்பவுமே சிட்டியில்