Dead calm – 1989

Dead calm tamil review 

ஒரு துயர சம்பவத்தை மறக்க சொகுசு Boat ல் தனியாக பயணம் செய்யும் ஒரு ஜோடி.

நடுக்கடலில் படகு மூழ்க போகிறது என தஞ்சம் அடையும் ஒருவன்‌. அதன் பிறகு நடக்கும் எதிர்பாராத சம்பவங்கள் தான் படம்.
Tamil ❌
OTT ❌
Dead calm tamil review , dead calm review, dead calm download

ஹீரோ கப்பல் படையில் இருந்துவிட்டு வீடு திரும்புகிறான். அங்கு அவளது மனைவிக்கு நடக்கும் ஒரு துயர சம்பவம் காரணமாக இருவரும் மனமுடைந்து போகிறார்கள். 
நடந்ததை மறக்க சொகுசு படகில் இருவரும் பயணம் செல்கிறார்கள். நடுக்கடலில் ஒரு படகு நிற்க அதில் இருந்து ஒருத்தன் தப்பி ஒருவன் இவர்களது படகில் தஞ்சம் அடைகிறான். 
கூட இருந்த அனைவரும் இறந்து விட்டதாகவும் தான் மட்டும் தப்பித்ததாகவும் சொல்கிறான். ஹீரோ இதனை என்னவென்று பார்க்க அந்த சிதிலம் அடைந்த படகிற்கு செல்கிறான். 
இதற்கு அப்புறம் பல பரபரப்பான சம்பவங்கள் நடக்கிறது. அது என்னவென்று படத்தில் பாருங்கள். 
படம் நல்ல ஒரு சைக்காலஜிகல் திரில்லர். Sam Neil , Nicole Kidman நல்ல நடிப்பு.வில்லனும் கலக்கி இருக்கிறான். 
படம் ஸ்லோ தான் ஆனா நல்லா இருந்தது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Nightmare Alley – 2021Nightmare Alley – 2021

Pan Labyrinth , The Shape Of Water போன்ற வித்தியாசமான படங்களை கொடுத்த Guillermo del Toro இயக்கத்தில் வெளியான படம் இது.  1940 களில் நடப்பது போன்று எடுக்கப்பட்ட க்ரைம் த்ரில்லர்.  IMDb 7.3 Tamil dub ❌

Joy Ride – 2001Joy Ride – 2001

பக்காவான ஒரு ரோட் ட்ரிப் த்ரில்லர் மூவி. படத்தோட ஐடியா கிட்டத்தட்ட Spielberg ன் Duel படம் மாதிரி தான். ஒரு பெரிய ட்ரக் காரில் போகும் ஹீரோ & Co வை கொல்ல வருது . அதிலிருந்து எப்படி தப்பிக்கிறார்கள்

Piggy -2022Piggy -2022

Piggy Tamil Review  Spanish ஹாரர் திரில்லர் படம் .  உடல் பருமனான ஒரு பெண்ணை  3 பெண்கள் சேர்ந்து கிண்டல் பண்ணுகிறார்கள்.  அதன் பிறகு அந்த 3 பெண்களும் காணாமல் போகிறார்கள்.  அந்த மூன்று பெண்களுடைய கதி என்ன ஆனது