Post Apocalyptic Movies – part 1

Post Apocalyptic Movies – Part 1

உலகம் அழிந்து போன பின்பு நடப்பது போன்ற படங்கள் எனக்கு ரொம்பவே பிடிக்கும். லொக்கேஷன்கள், ஆயுதங்கள் , வாழ முயற்சிக்க சந்திக்கும் சவால்கள் என வித்தியாசமாக இருக்கும். பிடித்த படங்களில் Random picks .

1. Children of Men – 2006

Children of men move review

பெண்கள் கர்ப்பமாகும் திறனை இழந்து நிலையில்..ஒரு கர்ப்பமான பெண்ணை காப்பாற்ற நடக்கும் போராட்டம். 

Read Full Review

2. I am legend – 2007

I am legend movie review in tamil

Zombie தாக்குதலில் உலகம் அழிந்து விட தனி ஆளாக தொற்றை தடுக்க தனியாக மருந்து தயாரிக்கும் விஞ்ஞானி பற்றிய கதை‌ 

3. Mad Max Fury Road – 2015

இந்த படத்தை பற்றி சொல்ல தேவையில்லை.. கண்டிப்பாக பாருங்கள் 

4. Snow Piercer – 2013

உலகம் உறைபனியாகி உறைந்து விடுகிறது. ஒரே ஒரு ரயில் மட்டும் இதனை‌ தாக்கு பிடித்து ஓடுகிறது. அதில் நடக்கும் சம்பவங்கள் தான் படம். 

5. 10 Cloverfield Lane – 2016

ஒரு பொண்ணு  கண்ணு முழிக்கிறப்ப ஒரு Bunker ல இருக்கா . உலகம் அழிஞ்சு போச்சுனு சொல்றான் அங்க இருப்பவன். அங்க இருந்து அந்த பெண் தப்பித்தாளா ? 

Read Full Review

6. A Quiet Place 1 & 2 

சவுண்ட் கேட்டா வந்து கொல்லும் ஏலியன்ஸ்ட இருந்து தப்பித்த மக்களின் கதை. 

Read Full Review – A Quiet Place 1 

Read Full Review – A Quiet Place 2

7. Finch

உலகம் அழிந்து போன பின்பு ஒரு நாயையும், ரோபோவையும் வைத்துக்கொண்டு உயிர் வாழும் ஒருவனை பற்றிய கதை 

Read Full Review

8. Alita : Battle Angel – 2019

பழசை எல்லாம் மறந்து கண்விழிக்கும் ஒரு மனிதக் தன்மை கொண்ட ரோபோவின் கதை.

Read Full Review

9.  Wall E -2008

உலகம் அழிந்து போன பின்ப வேஸ்ட் பொருள்களை சேகரிகக்கும் ரோபோ மற்றும் பூமி சரியாகிடுச்சா என பார்க்க வரும் ரோபோவுக்கும் நடக்கும் சம்பவங்கள் தான் படம். 

10. 9 (2009)

உலகம் அழிந்து போன பின்பு ஒரு சாக்கு பொம்மை கண் விழிக்கிறது. எதுக்கு என்று படத்தில் பாருங்கள்.

Read Full Review 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Encounter – 2021Encounter – 2021

 Encounter – 2021 ஹீரோ ஒரு Ex Military . Divorce ஆன மனைவியுடன் வசிக்கும் இரண்டு மகன்களை ரோட் ட்ரிப் போகலாம் என இரவு நேரத்தில் கூட்டிக்கொண்டு போகிறார்.  ஏலியன்கள் தாக்கப் போகின்றன அதனால் மிலிட்டரி பேஸ்க்கு போக வேண்டும்

Spectral – ஸ்பெக்ட்ரல் (2016)Spectral – ஸ்பெக்ட்ரல் (2016)

படத்தின் ஆரம்பத்தில் ஒரு மிலிட்டரி வீரன் அதிநவீன ஆயுதங்களுடன் சண்டை போடுகிறார். அந்த நேரத்தில் அவனுடைய அதி நவீன கண் கண்ணாடி வழியாக ஆவி போன்ற ஒரு உருவம் தென்படுகிறது. என்ன என யோசிப்பதற்குள் அவனை கொன்று விடுகிறது அந்த உருவம். 

Sweet Tooth – Season 2 ReviewSweet Tooth – Season 2 Review

Sweet Tooth – Season 2 @netflix Review 8 Episodes Tamil ❌ முதல் சீசன் முடிந்த இடத்தில் இருந்து தொடங்குகிறது. முதல் சீசன் ரிவ்யூ லிங்க் கீழே உள்ளது.  இந்த சீசனை பொறுத்த வரைக்கும் நிறைய எமோஷனல் காட்சிகள்.