All Quiet On The Western Front – 2022

All Quiet On The Western Front Tamil Review

WW1 ஐ வைத்து எடுக்கப்பட்ட War படம்.‌நிறைய படங்கள் போர்களை வைத்து வந்து இருந்தாலும். இந்த படத்தில் போரின் கொடுமைகளை நமக்கு எளிதாக கடத்துகிறார்கள்‌.  Very intense.. 

IMDb 8

Available #Netflix 

Tamil dub ❌

Language: German

Subs: English 

All quiet on the western front movie review in tamil, all quiet on the western front movie review, all quiet on the western front movie free download

லொக்கேஷன்கள், செட்டிங்குகள், கேமரா ஒர்க், இசை எல்லாம் தரம் 🔥

படத்தோட ஒரு பிரச்சினை நீளம். கிட்டத்தட்ட 2.30 மணி நேரம் ஓடும் படம். 

படத்தின் ஆரம்ப காட்சி மற்றும் போர்வீரர்களின் உடைகளை recycle பண்ணும் காட்சிகள் என சிறப்பாக ஆரம்பிக்கிறது. 

4 பேர் காலேஜ்ல இருந்து ஒரு ஆர்வத்துல ராணுவத்தில் சேருகிறார்கள். இவர்கள் போர்க்களத்தில் சந்திக்கும் பிரச்சினைகள் தான் படம். தப்பி பிழைத்து வந்தார்களா என்பதை படத்தில் பாருங்கள். 

அதுக்கு அப்புறம் 1 மணி நேரம் ரொம்பவே மெதுவாக நிறைய உரையாடல்களுடன் நகர்கிறது. 

கடைசி ஒரு மணிநேரம் மறுபடியும் வேகமாக போகிறது. 

ஒரு சின்ன இடத்தை கைப்பற்ற பல வருடங்களாக சண்டையிட்டு 30 லட்சம் வீரர்களை இழந்து சில மீட்டர்கள் மட்டுமே முன்னேறி இருக்கிறார்கள் 🚶

War பட பிரியர்கள் கண்டிப்பாக பார்க்கலாம். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

The Last Duel – 2021The Last Duel – 2021

Ridley Scott – வரலாறு சம்பந்தப்பட்ட படம் எடுக்கிறார் என்ற உடனே எனக்கு இந்த படத்தை பார்த்தே தீருவது என்று வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.  ஏனென்றால் Gladiator படத்தின் தாக்கம் அப்படி. IMDb 7.8 தமிழ் டப் இல்லை.  இது போக

Admiral Roaring Currents – 2014Admiral Roaring Currents – 2014

1597 ல் நடந்த உண்மையான சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட வார் படம்.    ஜப்பான் கொரியா மீது படை எடுக்குது. கடலில் ஒரு பகுதியை தாண்டி விட்டால் கொரியா சோலி முடிஞ்சது.  கொரிய தளபதி வசம் இருப்பது 12 கப்பல்கள்,

Pan’s Labrinth – 2006Pan’s Labrinth – 2006

Pan’s Labrinth அற்புதமான Fantasy, Adventure உடன் சிறிது War genre mix பண்ணி வந்த Spanish  படம் .  The Shape Of Water பட இயக்குனர் Guillermo del Toro வின் மற்றொரு தரமான படம் இது.  கண்டிப்பாக