The Lord Of The Rings: The Rings Of Power -2022

The Lord Of The Rings: The Rings Of Power Tamil Review 

Lord of the rings, The Hobbit படங்களோட கான்செப்ட்டை வைச்சு எடுக்கப்பட்ட ஒரு தொடர் தான் இது. இந்த படங்களுக்கு முன்னாடி நடப்பது போன்ற கதை. 

1 Season, 8 Episodes

IMDb 6.9

Tamil dub ✅

The Lord of the rings the rings of Power series review in tamil, rings of Power series review, the lord of the rings rings of Power download

நெறைய பேசுறாங்க, குறைந்த ஆக்சன் . LOTR படம் பிடிக்கும் என்றால் பார்க்கலாம். 

ஒரு பெரிய வில்லனை கொன்று விட்டோம் என உலகத்தில் உள்ள பல இனத்தை சேர்ந்த மக்கள் நினைக்கிறார்கள். Elves, Dwarfs, Hobbit மற்றும் மனிதர்கள் என பலதரப்பட்ட இனங்கள் உள்ளன. 

ஆனால் அந்த வில்லன் லாங் டெர்ம் ஃப்ளான் ஒன்றை போட்டு எஸ்கேப்/ செத்து விடுகிறான். 

அந்த லாங் டெர்ம் பிளானை செயல்படுத்த ஆரம்பிக்கிறது வில்லன் குருப். இந்த பல்வேறு இனங்களுக்கும் ஒரு Back Story மற்றும் முக்கிய கதாப்பாத்திரங்கள் உள்ளன. 

இவர்கள் எல்லாம் சேர்ந்து வில்லனை எதிர்ப்பதாக கதை போகிறது. அந்த பெரிய வில்லன் அறிமுகம் இந்த சீசனில் இல்லை. 

6வது எபிசோட் மட்டும் நல்லா ஆக்சனோட இருந்தது. மத்த எபிசோட்கள் எல்லாம் ஓகே ரகம் தான். 

Fantasy, LOTR படங்கள் பிடிக்கும் என்றால் கண்டிப்பாக பாருங்கள். 

மற்றவர்கள் பார்க்க கொஞ்சம் பொறுமை வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Annihilation – 2018Annihilation – 2018

Annihilation – 2018 Movie Tamil Review  இது ஒரு Sci Fi , Adventure , Horror படம்.  Ex Machina பட டைரக்டரின் இன்னொரு படம். படத்தின் ஆரம்பத்தில் ஜீன்கள் பற்றி ஆராய்ச்சி செய்யும் பேராசிரியர் Lena செல்கள் பற்றி

Alienoid – 2022 – KoreanAlienoid – 2022 – Korean

Alienoid Korean Movie Review In Tamil வேற்றுகிரக ஏலியன்கள் மனிதர்களுக்கே தெரியாமல் அவங்க கைதிகளை மனிதர்களின் மனதில் சிறை வைக்கிறார்கள்.  ஏலியன்கள் மனிதர்களின் மனதில் இருந்து தப்பித்தால் என்ன ஆகும்.  Sci Fi, Multiverse, Time Jump, Fantasy, Magic,

Reign Of Fire – 2002Reign Of Fire – 2002

Reign Of Fire – 2002 – Movie Review In Tamil  லண்டனில் திடீரெனபாதாளத்தில் இருந்து வரும் டிராகன்கள் உலகையே அழித்து விடுகிறது. இதில் தப்பியர்களில் ரெண்டு குரூப் மனித இனத்தை காப்பாற்ற ட்ராகன்களுடன் போராடுவதை பற்றியது.‌ IMDb 6.2