Electricity Kit – Learn basic circuits
இநத இந்த கிட் போன வருஷம் வாங்கி போஸ்ட் பண்ணப்ப நல்ல ரெஸ்பான்ஸ் கெடச்சது.
நமக்கும் கொஞ்சம் வளர்ந்த நம்ம குழந்தைகளுக்கும் டைம் பாஸ் பண்ண சரியான ஒரு பொருள்.
Awesome Electricity Kit – Learn Electronic Circuits – 60 Science Projects Beginner Kit with Colorful Booklet – Toy Gift Set for Kids Age 6-15 yrs
லீவ்ல இருக்குற பசங்களுக்கு நல்ல டைம்பாஸ்.. நம்மளும் மறந்ததை கொஞ்சம் படிச்சு பசங்களுக்கு பேசிக் சொல்லிக் கொடுத்த மாதிரி இருக்கும்.
நம்ம நெறைய ஆராய்ச்சிகள் பண்ண தேவையான மோட்டார், பேட்டரி, ஃபேன், டிரான்சிஸ்டர், resistor னு நெறய ஐட்டங்கள் இதுல வருது.
கண்டிப்பா பசங்களுக்கு வாங்கி கொடுக்கலாம்.