CIA வின் சட்டத்துக்கு புறம்பான செயல்கள் பற்றிய வீடியோ ஹீரோட்ட மாட்டுது. அது கைப்பற்ற CIA பண்ணும் வேலைகள் மற்றும் அதனை ஹீரோ எப்படி சமாளித்தார் என்பதை அதிரடி சரவெடியாக சொல்லி இருக்கிறார்கள்.
IMDb 6.6
Tamil dub ✅
ஹீரோ Six (Ryan Gosling – The Place Beyond Pines , Blade Runner 2049 ) திறமையான ஒரு அடியாள். ஒரு சந்தர்ப்பத்தில் முக்கியமான CIA சீக்ரெட் இவரிடம் மாட்டுகிறது.
இதனை மீட்க CIA இன்னொரு ஏஜென்ஸியை சேர்ந்த சைக்கோவை Llyod (Chris Evans) நியமிக்கிறது.
இந்த சிக்கல்களுக்கு நடுவே ஒரு குழந்தை சிக்கிக் கொள்கிறது. இதிலிருந்து எப்படி ஹீரோ & குழந்தை தப்பித்தார்கள் என்பதை விறு விறு என சொல்கிறது படம்.
படம் ரொம்பவே நார்மல் மற்றும் சரியில்லை போன்ற விமர்சனங்களை பார்த்தேன். நான் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பார்த்தேன். ஆனா எனக்கு ரொம்பவே பிடித்து இருந்து பக்காவான ஆக்சன் டைம் பாஸ் மூவி. லாஜிக் எல்லாம் பார்க்க கூடாது.
Ana de Arams (Knives Out ) ஹீரோவுக்கு உதவிசெய்யும் ஏஜெண்ட்டாக வருகிறார். நிறைய ஆக்சன் ஃபோர்ஷன் அவருக்கு.நல்லாவே பண்ணிருக்கார். No Time To Die படத்துல சின்ன ஆக்சன் சீன்ல வருவார். இதுல நல்ல முன்னேற்றம். ஹீரோயின முழு நீள ஆக்சன் படம் நடிக்க நேரம் வந்துருச்சு.
அடுத்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தனுஷ் 10 நிமிட ரோலில் வருகிறார். 10 நிமிஷ ரோல் என்றாலும் நல்ல வெயிட்டான ரோல். அவர் Intro ஃபோர்ஷனுக்கு முன்னாடி அவ்வளவு பெரிய ஆக்சன் சீக்குவேன்ஸ் வரும். இவர் வந்து சிம்பிளா முடிச்சு விட்ருவாறு.
சென்ட்டிமென்ட் காட்சிகளுக்கு Back story ஸ்ட்ராங்கா இல்லாதால ரொம்ப ஒட்டல.
பட ஆரம்பத்தில் இருந்து எத்தனை நாடுகள்ல படம் நடக்குதோ… கீழ் ஊர் , நாடுனு மாத்தி மாத்தி பேர் போட்டுட்டே இருக்கானுங்க.
Billy Bob Thornton ஐ கடைசியாக Fargo சீரிஸ்ல கொடூரமான வில்லனா பார்த்தது. இதுல சின்ன ரோல் பண்ணி இருக்கார்.
மியூசிக், ஆக்சன் , சேசிங் எல்லாம் தரமா இருந்தது.
6 Underground, James Bond , MI போன்ற எல்லா படங்களையும் கலந்து கொடுத்த மாதிரி ஒரு ஃபீல்.
பொண்டாட்டியை ஆள் வச்சு கடத்தி மாமனாரிடம் காசு வாங்க ப்ளான் பண்ணும் ஒருத்தன். ப்ளான் எப்படி எல்லாம் தப்பா போக முடியும் என்பதை வயலன்ட்டாக ஆனால் இயல்பாக சொல்லும் படம் இது. Amazon Prime (Rent)⭐⭐⭐⭐.5/5Tamil ❌ உண்மையாக நடந்த சம்பவத்தை
Shang-Chi And The Legend Of The Ten Rings – Tamil Dubbed Hot Star ல் வெளிவந்துள்ள Action, Adventure , Fantasy படம் . நல்ல ஒரு ஆக்ஷன் படம் . வார இறுதியில் குழந்தைகளுடன் பார்க்க
Avatar The Way Of Water – Avatar 2 Review முதல் பாகம் வந்து கிட்டத்தட்ட 13 வருடங்களுக்கு பின் இரண்டாவது பாகம் வந்துள்ளது. முதல் பாகம் தந்த பிரம்மாண்டத்தின் காரணமாக எதிர்பார்ப்பு எகிறி இருந்தது இந்த படத்திற்கு. இதை