Blue Ruin – 2013

[Quick Review]

இது ஒரு Violent ஆன Revenge movie .

தனது பெற்றோர்களை கொன்றவர்களை பழிவாங்கும் மகனை பற்றியது.

இந்த கதையை தான் நம்ம காலம் காலமாக பார்க்கிறோமே என நினைக்கலாம்.

இதுல என்ன வித்தியாசம் என்றால் ஹீரோவை ரொம்பவே சாதாரண ஒரு மனிதனாக காட்டி இருப்பது தான்

ஒரு அமைதியான வாழ்க்கை வாழ்ந்தவன் திடீரென பழி வாங்க கிளம்பினால் அவன் என்ன பண்ணுவான் என்பதை படத்தில் காட்டி உள்ளனர். 

பெற்றோர்கள் ஏன் கொல்லப்பட்டனர்? பழி வாங்கினானா என்பதை படத்தில் பாருங்கள். 

ஸ்லோ மூவி தான் ஆனால் நன்றாக இருக்கும். 

Available @PrimeVideoIN , tamil dub illai

Watch Trailer:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Project Power – ப்ராஜெக்ட் பவர் – 2020Project Power – ப்ராஜெக்ட் பவர் – 2020

Project Power Tamil Review ப்ராஜெக்ட் பவர் – 2020 இந்த படம் ரெண்டு நாள் முன்னாடி நெட்ஃபிளிக்ஸில் வெளியானது.  படத்தின் plot நன்றாக இருந்தது அது போக சிறந்த நடிகர்கள் வேறு. Jamie Foxx (Django Unchained,Baby Driver) மற்றும்

Kungfu Killer (Kung Fu Jungle ) – 2014Kungfu Killer (Kung Fu Jungle ) – 2014

Kungfu Killer (Kung Fu Jungle ) – 2014 – Review In Tamil  அருமையான அதிரடி ஆக்சன் படம். குங்ஃபூ படம் பாத்து இருப்போம், சீரியல் கில்லர் படம் பார்த்து இருப்போம். ஒரு குங்ஃபூ வீரன் சீரியல் கில்லரா

Ready Or Not – 2019Ready Or Not – 2019

Ready Or Not Tamil review  @DisneyPlusHS புதுப்பொண்ணை கணவன் வீட்டுல சேக்கணும்னா அவர்கள் குடும்பத்துடன் கண்ணாமூச்சீ 🔪 விளையாடி ஜெயிக்கனும் என ரூல்ஸ் போடுறாங்க. – Decent Slasher movie – Engaging – Samara Weaving 👌 Don’t