Trollhunter – 2010

இது நார்வேயில் இருந்து வந்துள்ள Sci Fi + Horror படம். 

இந்த படம் முழுவதும் Live Footage  வகையில் எடுக்கப்பட்டுள்ளது. 

ஒரு கரடி வேட்டைக்காரனை பின் தொடர்ந்து வீடியோ எடுக்க முயலும் மாணவர்கள் சந்திக்கும் வித்தியாசமான அனுபவம் தான் இந்த படம். 

IMDb 7.0

Tamil dub ❌

Troll – என்பது ஸ்காண்டிநேவியன் நாட்டுப்புறக்கதைகளில் சொல்லக்கூடிய ஒரு அசிங்கமான பெரிய சைஸ் பூதம் . 

ஒரு ஊரில் கரடி தாக்குதல் என்று நியூஸ் வருது. ஏதாச்சும் இன்ட்ரெஸ்ட்டிங் நியூஸ் கிடைக்குமா என்று இரண்டு மாணவர்கள் கேமரா , மைக் சகிதம் அந்த இடத்துக்கு போகிறார்கள். 

அங்க ஒரு வேட்டைக்காரர் மட்டும் சந்தேகப்படும் படியாக சுத்திக்கிட்டு இருக்காரு. இந்த இரண்டு பேரும் அவரை அவருக்கு தெரியாமல் ஃபாலோ பண்ணுறாங்க. 

ஒரு நாள் இரவு அவரை ஃபாலோ பண்ணிட்டு போனா அங்க பல அதிர்ச்சிகரமான விஷயங்களை பார்க்கிறார்கள். அது என்னன்னு படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். 

இந்த மாதிரி படத்துக்கு Found Footage நல்ல ஐடியா. தனிப்பட்ட முறையில் எனக்கு Found Footage படங்கள் பார்க்க அவ்வளவு விருப்பம் இல்லை. இந்த படம் நன்றாகவே இருந்தது. 

நார்வே லொகேஷன்கள் அனைத்தும் ரொம்பவே அருமை. 

நல்ல வித்தியாசமான கதை மற்றும் ஐடியா. ஆனா எடுத்த விதம் இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்து இருக்கலாம். படம் பொசுக்கென்று முடிந்து விடுகிறது. 

மொத்தத்தில் வித்தியாசமான படம் பார்க்கனும்னா இந்த படத்தை பாருங்கள். 

கண்டிப்பாக பார்க்கலாம் 👍. 

A group of students investigates a series of mysterious bear killings, but learns that there are much more dangerous things going on. They start to follow a mysterious hunter, learning that he is actually a troll hunter.

Watch Trailer: 

Directed by:

André Øvredal

Written by:

André Øvredal

Produced by

John M. Jacobsen

Sveinung Golimo

Starring:

Otto Jespersen

Hans Morten Hansen

Tomas Alf Larsen

Johanna Mørck

Knut Nærum

Robert Stoltenberg

Glenn Erland Tosterud

Cinematography

Hallvard Bræin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

The Dead Don’t Die – தி டெட் டோன்ட் டை -2019The Dead Don’t Die – தி டெட் டோன்ட் டை -2019

படத்தின் ட்ரெய்லர் நன்றாக இருந்தது மற்றும் திறமையான நடிகர் மற்றும் நடிகைகள் இருந்ததால் பார்த்த படம்.  It’s not recommendation, Warning to escape … அமெரிக்காவின் கடைக்கோடியில் உள்ள ஒரு சின்ன ஊர். மொத்த மக்கள் தொகையே 700 சொச்சம்

Midsommer – மிட்சோமர் – 2019Midsommer – மிட்சோமர் – 2019

Midsommer Tamil Review  இது 2019 -ல் வெளிவந்த ஒரு டைப்பான ஹாரர் படம். அது என்ன ஒரு டைப்னு கேட்காதீங்க… என்னவோ ஒரு வித்தியாசம் இருக்கிறது.  படத்தின் ஆரம்பமே ஒரு சோகமான வித்தியாசமான மியூசிக்கோடு தான்.  ஹீரோயின் தங்கச்சி தானும்

His House – ஹிஸ் கவுஸ் (2020)His House – ஹிஸ் கவுஸ் (2020)

இது UK – வில் இருந்து வந்த ஒரு பேய் படம். பேய் படம் என்பதை விட ஒரு சைக்காலஜிக்கல் ஹாரர் படம் என்றால் சரியாக இருக்கும்.  சூடானில் நடக்கும் உள்நாட்டு போரில் சிக்கிய ஒரு கருப்பின தம்பதியினர் (Bol –