Howl – 2013

Howl Tamil Review 

நைட் நேரம் காட்டுக்குள்ள போற ட்ரெயின் ப்ரேக் டவுன் ஆகி நின்னுடுது. திடீர்னு ஏதோ ஒரு மிருகம் பயணிகளை எல்லாம் அட்டாக் பண்ணி கொல்ல ஆரம்பிக்க எப்படி தப்பித்தார்கள் என்பதை படத்தில் பாருங்கள். 

Howl tamil review, howl tamil dubbed movie review, howl tamil dubbed movie download,howl tamil Hollywood movies review, howl horror review, werewolf

படத்துல பெரிய லெவல் ட்விஸ்ட் எல்லாம் எதுவும் இல்ல. வழக்கமான ஹாரர் படம் தான். 

ஹாரர் கதைக்குனு சொல்லி வச்ச மாதிரி கேரக்டர்கள். 

இவர்களை அட்டாக் பண்ணுறது என்ன மிருகம் மற்றும் யாராவது தப்பித்தார்களா என்பதை படத்தில் பாருங்கள். 

 

ஒரு தடவ பாக்கலாம். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

The Spy – தி ஸ்பை (2019) – Season 1The Spy – தி ஸ்பை (2019) – Season 1

இது நெட்பிளிக்ஸ் வெளியிட்ட மினி சீரிஸ்.  ஒரு சீசன் அதில் 6 எபிசோட்கள் உள்ளது.  சில சீரிஸ்களை பார்க்க ஆரம்பித்தால் நிறுத்த முடியாது. அந்த வகையை சேர்ந்த தொடர் இது. ஒரே மூச்சில் 6 எபிசோட் களையும் பார்த்து முடித்து விட்டேன். 

Apostle – 2018Apostle – 2018

Apostle Tamil Review  இது ஒரு  Mystery Horror படம். ஸ்லோவான படம். Midsommer மாதிரி ரகசியமா இருக்கும் ஒரு கிராமத்தில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது. IMDb 6.3 தமிழ் டப் இல்லை.  அதிரடி Raid படங்களின் இயக்குனர் தான்