Crimes Of The Future – 2022

Crimes Of The Future Tamil Review 

ஒரு Sci Fi , Body Horror படம்.‌

மனித உடலின் பரிணாம வளர்ச்சி பற்றி பேசும் படம். கொஞ்சம் புரியவும் இல்ல. மெதுவா போகுது கொடூரமான மற்றும் நிர்வாண காட்சிகள் நிறைய இருக்கு.‌
IMDb 6.4 
Tamil dub ❌
OTT ❌
Crimes of the future move review in tamil, latest Hollywood movie reviews in tamil, watch Hollywood movies in tamil , download tamil dubbed Hollywood

படத்தின் ஆரம்பமே கொடூரமா தான் இருக்கு. ஒரு சின்ன பையன் பிளாஸ்டிக் பக்கெட்ட தின்னுட்டு இருக்கான். 
மனிதர்களின் பரிணாம வளர்ச்சி உச்சத்துக்கு போய் மனித உடலில் புது புது உறுப்புகள் வளர ஆரம்பிக்கின்றன. 
இந்த வளர்ந்த உறுப்புகளை லைவ்வா பப்ளிக்ல ஆப்பரேஷன் பண்ணி வெளிய எடுக்குறத  ஆர்ட்னு சொல்லிட்டு ஒரு குரூப் சுத்துது. 
இன்னொரு பக்கம் தன் இறந்த மகனின் உடலை இது மாதிரி ஒரு லைவ் ஷோவில் போஸ்ட்மார்ட்டம் பண்ணணும்னு சொல்றான் ஒருத்தன். 
ஏன் அது மாதிரி பண்ண சொல்றான் ? பிளாஸ்டிக் தின்ன சிறுவன் யாரு? போன்றவற்றை இணைக்கிறது படம். 
இந்த படத்தை பத்தி எப்படி தெளிவாக எழுதுவது என்று தெரியவில்லை. சில இடங்கள் புரியவில்லை. 
வித்தியாசமான படம் பாக்கனும் என்றால் பாருங்கள். 
Trailer: 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Ex Machina – 2014Ex Machina – 2014

Ex Machina Tamil Review  ரொம்ப நாளா வாட்ச் லிஸ்ட்ல இருந்த படம்.  IMDb 7.7 Tamil dub ❌ Available in primevideo பெண் உருவில் உள்ள அட்வான்ஸ்டு ரோபாட்டை டெஸ்ட் பண்ண முயற்சி செய்யும் இரண்டு பேரை அந்த

No One Will Save You – 2023No One Will Save You – 2023

No One Will Save You – 2023Genre: Horror, Sci-fi, Thriller⭐⭐⭐.5/5 சில பல பிரச்சினைகளால் ஊருக்கு வெளியே உள்ள பெரிய வீட்டில் தனியாக வசிக்கும் பெண். ஒரு நாள் இரவில் ஏலியன்கள் இவளது வீட்டிற்குள் வருகிறது. ஏன் ஏலியன்கள்

Titane – 2021Titane – 2021

Titane – 2021 Tamil Review  இது ஒரு French Sci-fi , Horror , Thriller .  இது ரொம்பவே Weird ஆன படம். ஆபாசத் காட்சிகள் மற்றும் வன்முறைக் காட்சிகள் ரொம்ப ரொம்ப அதிகம்.  படத்தோட ஹீரோயினுக்கு சின்ன