Ratatouille – 2007

 Best Animated film க்காக ஆஸ்கர் வாங்கிய படம்.  

நுகரும் மற்றும் சுவையை அறியும் திறன் அதிகமாக இருக்கும் ஒரு எலி எவ்வாறு பெரிய சமையல்காரராக மாறுகிறது என்பதை பற்றிய படம். 

படம் சூப்பரா இருக்கும். குடும்பத்துடன் தாராளமாக பார்க்கலாம். 

ஒரு சின்ன விபத்தில் City க்குள் வரும் எலி அங்கு உள்ள பிரபல ஹோட்டலில் வேலை செய்யும் சிறுவனுடன் நட்பாகிறது. எலியின் உதவியால் பெரிய குக் ஆகிறான் அந்த பையன். 

இதற்கு குண்டு வைக்கும் விதமாக பெரிய சமையல் Critic இவரது ஹோட்டல் உணவை பற்றி எழுத வருகிறார். 

இருவரும் சேர்ந்து எப்படி சமாளித்தார்கள் என்பதை படத்தில் பாருங்கள். 

நல்ல சிம்பிளான கதை . அருமையான அனிமேஷன் . கண்டிப்பாக பார்க்கலாம் . 

A rat who can cook makes an unusual alliance with a young kitchen worker at a famous Paris restaurant.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

9 – Animated Film (2009)9 – Animated Film (2009)

எதிர்காலத்தில் உலகம் அழிந்து போன பின்பு ஒரு வீட்டின் அறையில் சாக்கு பொம்மை திடீரென உயிர் பெற்று எழுகிறது.  அதன் பின்புறம் 9 என்று எழுதப்பட்டுள்ளது.  வேளியே சென்று பார்த்தால் இருண்டு கிடக்கிறது மனிதர்கள் யாரும் இல்லை, ஒரு தாய் குழந்தையுடன்

அப் (Up)அப் (Up)

அப் (Up) Movie Review In Tamil இது ஒரு அருமையான உணர்வுப்பூர்வமான திரைப்படம். அனிமேஷன் முறையில் படமாக்கப்பட்டுள்ளது. கண்கலங்க வைக்கும் தருணங்கள் நிறைய உண்டு அதற்காக அழுகை படம் என்று நினைக்க வேண்டாம். படம் முழுக்க நகைச்சுவை இழைந்து ஓடும்.

The Bad Guys (Sheesh) – 2022The Bad Guys (Sheesh) – 2022

இது ஒரு அனிமேஷன், காமெடி படம்.  ஓநாய், பாம்பு, சுறா, சிலந்தி, பிரான்கா மீன் என இவங்க 5 பேரும் ப்ரண்ட்ஸ் + கொள்ளைக்காரர்கள்.  IMDb 6.9 Tamil dub ❌ OTT ❌ With Family ✅ ஒரு கட்டத்தில்