Shang-Chi And The Legend Of The Ten Rings – 2021

Shang-Chi And The Legend Of The Ten Rings – Tamil Dubbed 

Hot Star ல் வெளிவந்துள்ள Action, Adventure , Fantasy படம் . 

நல்ல ஒரு ஆக்ஷன் படம் . வார இறுதியில் குழந்தைகளுடன் பார்க்க ஏற்ற படம். ஆங்காங்கே காமெடியாகவும் உள்ளது.

IMDb 7.7

தமிழ் டப் உள்ளது. 

Shang chi and the legend of the ten Rings movie review in tamil, Shang chi movie cast, Shang chi movie download in tamil, Shang chi tamil telegram dow

Shaun  ஒரு வாலட் பார்க்கிங்ல் ட்ரைவராக வேலை பார்க்கிறார். அவரது பெஸ்ட் ப்ரண்ட் Katy அவரும் அங்கு தான் வேலை பார்க்கிறார். 

ஒரு நாள்  இரண்டு பேரும் பஸ்ஸில் போகும் போது ஒரு குரூப் பயங்கர ஆயுதங்களுடன் அட்டாக் பண்ணுது . பாவம் போல இருக்கும் ஹீரோ பொங்கி எழுந்து பயங்கர சண்டை போடுறார். 

அவரோட ப்ரண்ட் மிரண்டு போய் என்னனு கேட்டா அவர் சின்ன வயசு ஃப்ளாஷ் பேக் சொல்றார். 

அவங்க அப்பா 10 Rings என்கிற பயங்கர பவர்ஃபுல்

 அமைப்போட தலைவர்.  பல ஊர்கள் மற்றும் நாடுகளை கைப்பற்றி உள்ளது. ஹீரோவும் சிறுவயதில் கடினமான தற்காப்பு கலைகளை கற்றுத் தேர்ந்தவர் என்று தெரியவருகிறது.

ஆனால் ஹீரோவோட அப்பா  ஒரு குறிப்பிட்ட பவர்ஃபுல் ஊரை கைப்பற்ற போகும் போது அந்த ஊரின் காவல் வீராங்கனையிடம் தோற்று காதலில் விழுகிறார். Ten Rings அமைப்பை விட்டு வெளியேறி காதலியுடன் செட்டில் ஆகிறார். ஹீரோவும் மற்றும் அவருடைய தங்கச்சி என் இரண்டு குழந்தைகள் உள்ளனர். 

ஹீரோவோட அம்மா  ஊரில் தான் டார்க் ஃபோர்ஸஸ் நம்முடைய உலகத்திற்கு வராமல் இருக்க சீல் வைக்கப்பட்டு உள்ளது. 

இதன் பிறகு அந்த டார்க் ஃபோர்ஸஸ் ஹீரோவோட அப்பாவை உபயோகப்படுத்தி அந்த சீல்லை உடைக்க ப்ளான் பண்ணுது. 

இந்த ப்ளானை ஹீரோ & கோ எவ்வாறு தடுத்தது என்பது மிச்ச படம். 

படத்தில் ஆக்ஷன் காட்சிகள் சரவெடி. அதுவும் குறிப்பாக பஸ் சண்டை மற்றும் க்ளைமாக்ஸ் சண்டை காட்சிகள் சூப்பர். 

காமெடிக்கு ஹீரோயின் நண்பி உள்ளார். ஹீரோயின் ஊரில் வரும் வித்தியாசமான ஜந்துக்கள், Morris எனப்படும் மிருகம், ட்ராகன்கள் என குழந்தைகளை கவரும் நிறைய விஷயங்கள் உள்ளன. 

நல்ல டைம் பாஸ் படம் கண்டிப்பாக பாருங்கள் .

Director: Destin Daniel Cretton

Starring: Simu Liu; Awkwafina; Meng’er Zhang; Fala Chen; Florian Munteanu; Benedict Wong; Michelle Yeoh; Ben Kingsley; Tony Leung

Watch Trailer;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Ponniyin Selvan – 2022Ponniyin Selvan – 2022

Ponniyin Selvan Review – பொன்னியின் செல்வன் படம் விமர்சனம்  நாவலை படித்து பல வருடங்கள் ஆகிடுச்சு. அதனால் நிறைய மறந்து போச்சு. அதுபோக இவ்வளவு பெரிய கதையை திரையில் கொண்டு வருவது லேசுபட்ட காரியம் இல்ல.எனவே எதிர்பார்ப்பு இல்லாமல் போனேன்.

Bosch – Season 1Bosch – Season 1

Bosch Season 1 Review  Bosch – S1 – 10Ep #AmazonPrimeVideo 10 வருஷத்துக்கு முன்னாடி புதைக்கப்பட்ட எலும்புகள் கிடைக்கிறது காரில் பிணத்துடன் மாட்டும் சீரியல் கில்லர் இந்த இரண்டுக்கும் உள்ள தொடர்பை கண்டுபிடிக்க வரும் டிடெக்டிவ் Bosch Gripping

Into the badlands – இன் டு தி ஃபேட்லான்ட்ஸ் – 2015 – 2019Into the badlands – இன் டு தி ஃபேட்லான்ட்ஸ் – 2015 – 2019

மொத்தம் 3 Season – 32 Episodes  இது உலகம் அழிந்து போன பின்பு நடப்பது போன்று உருவாக்கப்பட்ட ஒரு தொடர்.  தொடரில் துப்பாக்கி கலாசாரம் ‌கிடையாது, பழைய மாடல் கார்கள் மற்றும் பைக்குகள் வருகின்றன, சண்டைக்காட்சிகள் முழுவதும் தற்காப்புக் கலைகளை