13 in 1 – Solar Robot Kit for Kids13 in 1 – Solar Robot Kit for Kids

13 in 1 – Solar Robot Kit for Kidsபையனுக்கு கிஃப்ட்டா வந்தது. நல்லா டைம் பாஸ் ஆகுது அவனுக்கு. ரேட்டிங் ⭐⭐⭐.5/5 போட்ருக்கு.ரேட்டிங் ஓகே தான்.. ஆனா எனக்கு என்னமோ வொர்த்தா தான் தெரியுது.விலை : 899 ரூபாய்.

Talk To Me – 2022Talk To Me – 2022

Talk To Me – 2022 – Review தனிமை, சோகம் மற்றும் விரக்தி ஒரு மனிதனை என்னவெல்லாம் செய்யும் என்பதை ஹாரர் கலந்து சொல்லும் படம். ⭐⭐⭐.75/5Tamil ❌ அம்மாவை இழந்த ஒரு பெண் Mia அவளின் ப்ரண்ட் மற்றும்

Past Lives – 2023Past Lives – 2023

நம்ம 96 படத்தை எடுத்து அதுல கொரியன் & அமெரிக்கன் Flavour சேர்த்தால் கிடைப்பது தான் Past Lives. ⭐⭐⭐.5/5KoreanTamil ❌ 96 படம் பிடிக்கும் என்றால் கண்டிப்பாக பார்க்கலாம். கொரியாவில் பள்ளியில் படிக்கும் ஹீரோ & ஹீரோயின். இருவரும் நண்பர்கள்

The Coffin In The Mountain – 2014The Coffin In The Mountain – 2014

ஒரு சின்ன கிராமத்துல எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத ஒரு சடலம் கிடைக்கிறது. அதைச் சுற்றி நடக்கும் சம்பவங்களை Non – linear முறையில் சொல்லும் படம். என்ன ஒரு ரைட்டிங் 🔥 Brilliant 👌 ⭐⭐⭐⭐.25/5Crime, MysteryChineseTamil ❌ Must

Spider-Man: Across the Spider-Verse (2023)Spider-Man: Across the Spider-Verse (2023)

முதல் பாகத்தை (Into the Spider-verse) பார்த்துட்டு இதை பார்த்தா தான் புரியும். ஸ்பைடர்மேன் செய்த ஒரு சின்ன தவறால் வில்லன் உருவாகிறான். ⭐⭐⭐.5/5 அவனை அழிக்க இந்த பாகத்தில் ஸ்பைடர் மேன் பல யுனிவர்ஸ்க்குள் சென்று வருகிறார். கடைசியில் அவனை

Por Thozhil – Tamil ReviewPor Thozhil – Tamil Review

போர் தொழில் தமிழ் ரிவ்யூ ⭐⭐⭐⭐.75SonyLiv ல இருக்கு. தமிழில் ரொம்ப நாளைக்கு அப்புறமா சீரியல் கில்லர் & போலீஸ் இன்வெஸ்டிகேஷன் பத்தின ஒரு சிறப்பான படம். கண்டிப்பாக பார்க்கலாம். உருக்கு வெளியே ஒரு பெண் மர்மமாக கொடூரமான முறையில் கொல்லப்பட்டு

Rikki’s Restaurant – Palavakkam – ReviewRikki’s Restaurant – Palavakkam – Review

பல வருஷமா பீச் பக்கத்துல இருக்குற இந்த கடைக்கு போகணும்னு நினைத்தது உண்டு. நேத்து தான் வாய்ப்பு கிடைத்தது. வொர்த்தானு பாக்கலாம். Food ⭐⭐⭐.5 Ambience ⭐⭐⭐ Sevice ⭐⭐ Price - OK