பொண்டாட்டியை ஆள் வச்சு கடத்தி மாமனாரிடம் காசு வாங்க ப்ளான் பண்ணும் ஒருத்தன்.
ப்ளான் எப்படி எல்லாம் தப்பா போக முடியும் என்பதை வயலன்ட்டாக ஆனால் இயல்பாக சொல்லும் படம் இது.
Amazon Prime (Rent)
⭐⭐⭐⭐.5/5
Tamil ❌
உண்மையாக நடந்த சம்பவத்தை மையமாக வைத்து எடுத்த படம். படத்தோட பெரிய ப்ளஸ் பனியால் சூழப்பட்ட கதை நடக்கும் ஊர்.

படம் இரண்டு ஆஸ்கார் அவார்டு வாங்கிருக்கு.
- ரைட்டிங்
- சிறந்த நடிகை – Frances McDormand
இது ரொம்வே பிரபலமான Crime Thriller கண்டிப்பாக பாருங்கள்.
Highly Recommended 💥