ஒருத்தன் 13 வருஷமா ஒரு பெண்ணையும், 2 குழந்தைகளையும் வீட்டு சிறையில் வைத்து இருக்கிறான்.
Episodes: 6
Language: German , Tamil ❌
⭐⭐⭐.75/5

அந்த பெண் வீட்டுச் சிறையில் இருந்து ஒரு நாள் தப்பிக்கிறாள் அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் தான் படம்.
தொடரின் முதல் இரண்டு எபிசோட்கள் நல்ல ஸ்பீடு . அதுக்கு அப்புறம் கொஞ்சம் ஸ்லோவாகுது. கடைசி ரெண்டு எபிசோட் மறுபடியும் பிக் அப் ஆகிடுது.

யார் சைக்கோ என்பதை நல்லாவே மெயின்டெய்ன் பண்ணி இருக்காங்க.

எல்லாருமே நல்ல நடிப்பு.குறிப்பாக அந்த பெண் குழந்தை 🔥
ஆனா வில்லன் ரோலை இன்னும் கொஞ்சம் நல்லா டெவலப் பண்ணி இருக்கலாம். என்னமோ பொசுக்குனு முடிஞ்ச மாதிரி ஒரு ஃபீலிங். அந்த பெண் குழந்தையின் செயல்பாடுகளுக்கும் சரியான விளக்கம் இல்லை. நெறைய லூஸ் எண்ட்ஸ்.

மற்றபடி கண்டிப்பாக பார்க்கலாம்.
Very good binge watch 👍