Stranger Things: First Shadow Teaser & Season 5 Update

Stranger Things: First Shadow Teaser & Season 5 Update post thumbnail image

பிரபல தொடரான Stranger Things சம்பந்தப்பட்ட Stranger Things: First Shadow என்ற மேடை நாடகத்தை Netflix இந்த வருட இறுதியில் நடத்துகிறது.

இதற்கான டீசரை வெளியிட்டு ST5 க்கான பல விடைகள் இந்த நாடகத்தில் கிடைக்கும் என Netflix அறிவித்து உள்ளது.

இந்த டீசரில் ஒரு பழைய காலத்து டீவியில் முதல் சீசனில் இருந்து Stranger Things ல் நடந்த பல காட்சிகள் வேகமாக வந்து போகின்றன.

இதில் முக்கியமாக நோட் பண்ண வேண்டியது .

The beginning of the Stranger Things Story Might Hold The Key To What Comes Next

இந்த நாடகம் Stranger Things சீரிஸ்ஸின் Prequel ஆக இருக்கும். அதாவது 25 வருடங்களுக்கு முன்பாக 1959 ஆம் ஆண்டு நடப்பதாக கதை அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த மேடை நாடகம் Stranger Things உருவாக்கிய Duffer Brothers அவர்களின் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.

ரொம்பவே எதிர்பார்க்கப்படும் இந்த மேடை நாடகம் நவம்பர் 17 ல் லண்டனில் உள்ள பிரபல Phonix அரங்கத்தில் நடைபெறுகிறது.

முதல் முறையாக மேடை நாடகத்தில் இறங்கும் Netflix ன் இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்று தீர்ந்து விட்டது.

இந்த நாடகத்தை இயக்குபவர் பிரபல இயக்குனர் Stephen Daldry (The Reader) மற்றும் இணை இயக்குனராக Justin Martin இருப்பார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Emmy 2023 – Nominations ReportEmmy 2023 – Nominations Report

Emmy விருது என்பது அமெரிக்க தொலைக்காட்சி தொடர்களுக்காக வழங்கப்படும் விருதாகும். படங்களுக்கு எவ்வாறு ஆஸ்கர் அவார்டு முக்கியமாகக் கருதப்படுகிறதோ அதே போல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு Emmys . நம்ம மக்களிடையே பேசப்பட்ட தொடர்களை பற்றி முதலில் பார்ப்போம். Wednesday Jenna Ortega

Stranger Things 5 UpdateStranger Things 5 Update

Stranger Things 5 Update  இன்னிக்கு Stranger Things 5 வது சீசன்ல ஒரே ஒரு எபிசோட் இயக்கும்  டைரக்டர் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது.  10 Cloverfield Lane, Prey (Predator) போன்ற படங்களை இயக்கிய Dan Trachtenberg தான்

Silo – Season 2 UpdateSilo – Season 2 Update

Silo – Season 2 Update Post Apocalyptic , Sci Fi சீரிஸ்ஸான Silo முதல் சீசனின் தரமான க்ளைமேக்ஸை தொடர்ந்து இரண்டாவது சீசன் பற்றிய பரபரப்பு தொற்றிக் கொண்டது.  ஏற்கனவே சீசன் பற்றிய அறிவிப்பு வெறியாகிவிட்டதால் இரண்டாவது சீசனின்