Silo – Season 2 Update
Post Apocalyptic , Sci Fi சீரிஸ்ஸான Silo முதல் சீசனின் தரமான க்ளைமேக்ஸை தொடர்ந்து இரண்டாவது சீசன் பற்றிய பரபரப்பு தொற்றிக் கொண்டது.
ஏற்கனவே சீசன் பற்றிய அறிவிப்பு வெறியாகிவிட்டதால் இரண்டாவது சீசனின் தயாரிப்பு மற்றும் ரிலீஸ் பற்றிய ஆர்வம் ரசிகர்களிடைய இருந்தது.
இதனையடுத்து தொடரின் நாயகியான Rebecca Ferguson 2 வது சீசன் ஷுட்டிங் ஏற்கெனவே ஆரம்பிச்சாச்சு என்று ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார்.
இரண்டு மூன்று வருடங்களுக்கு அவருடைய கான்ட்ராக்ட் இருப்பதால் மூன்றாவது சீசன் கூட வர வாய்ப்புள்ளது.
ஆனால் அந்த முடிவு சீரிஸ் வெற்றி மற்றும் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிளின் கையில் உள்ளது.
இன்னும் இந்த தொடரின் முதல் சீசன் பார்க்கவில்லை என்றால் ரிவ்யூ: