Sacred Games – 2018

Sacred Games – 2018 post thumbnail image

Available on Netflix, 2 Seasons , Total 16 Episodes.

ஒரு மிகப்பெரிய கடத்தல் மன்னன் மற்றும் பல நாடுகளில் குற்றவாளிகள் பட்டியலில் உள்ள ஒரு கொடூரமான கேங்ஸ்டர் திடீரென ஒரு நாள் மும்பைக்கு வருவான்.

ஒரு Bunker ல உக்கார்ந்து கொண்டு ஒரு போலீஸ் அதிகாரிக்கு ஃபோன் பண்ணி மும்பை இன்னும் கொஞ்சம் நாள்ல அழியப் போகுது முடிஞ்சா காப்பாத்திக்கோ என்று சொல்லுவான்.

யார் இந்த தாதா ? யாரு அந்த போலீஸ் ? இருவருக்கும் என்ன சம்பந்தம் ? மும்பையை காப்பாற்றினார்களா என்பதை தொடரில் பாருங்கள்.

போலீஸாக Saif Ali Khan, கேங்ஸ்டராக Nawazuddin Siddiqui இருவரும் கலக்கி இருப்பார்கள்.

Radhika Apte ஒரு குட்டி கேரக்டரில் அருமையாக நடித்து இருப்பார்.

செம சஸ்பென்ஸ்ஸா போகும் தொடர் .

கொஞ்சம் அதிகமாக பேசுவாங்க ஆன ஒகே தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Into the badlands – இன் டு தி ஃபேட்லான்ட்ஸ் – 2015 – 2019Into the badlands – இன் டு தி ஃபேட்லான்ட்ஸ் – 2015 – 2019

மொத்தம் 3 Season – 32 Episodes  இது உலகம் அழிந்து போன பின்பு நடப்பது போன்று உருவாக்கப்பட்ட ஒரு தொடர்.  தொடரில் துப்பாக்கி கலாசாரம் ‌கிடையாது, பழைய மாடல் கார்கள் மற்றும் பைக்குகள் வருகின்றன, சண்டைக்காட்சிகள் முழுவதும் தற்காப்புக் கலைகளை

The Chestnut Man – 2021The Chestnut Man – 2021

The Chestnut Man – 2021 Mini Series Review In Tamil Denmark – ல இருந்து வந்து இருக்கும் க்ரைம் த்ரில்லர்.  IMDb – 8.4 1 Season, 6 Episodes சீரியல் கில்லர் பற்றிய சூப்பரான investigation

Yellowjackets – 2021Yellowjackets – 2021

1 Season, 10 Episodes  2 Season (Expected end 2022)  இந்த தொடரை ஒரு கலவையான Genre ல் சேர்க்கலாம். Survival, Family, Horror,Teens,Drama.  Lost , The 100 சாயல் நெறய இருக்கு. IMDb 8.0 Available @Voot