PROJECT – K in the prestigious San Diego Comic-con festival

PROJECT – K in the prestigious San Diego Comic-con festival post thumbnail image

இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், தீபிகா படுகோனே, கமல்ஹாசன் மற்றும் அமிதாப் பச்சன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் Sci Fi படம் தான் Project K.

SDCC நிகழ்ச்சியில் Project K குழு கலந்து கொள்கிறது.

SDCC ஹாலிவுட்டில் பிரபலமான ஒரு நிகழ்ச்சி. பல கம்பெனிகள் கலந்து கொண்டு தங்களது படைப்புகளை அறிமுகம் செய்வார்கள்.

இந்தியாவில் இருந்து எந்த படமும் இந்த விழாவில் கலந்து கொண்டது இல்லை. Project K தான் முதல் என்ட்ரி.

19 ஜுலை நடக்கும் நிகழ்ச்சியில் படக்குழு சார்பாக பிரபாஸ், தீபிகா, கமல் மற்றும் இயக்குனர் அஸ்வின் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் டீசர் வெளியிடும் தேதியும் இதில் அறிவிக்கப்படும்.

இதை பற்றிய அறிவிப்பை தயாரிப்பு நிறுவனமான வைஜயந்தி மூவிஸ் ட்விட்டரில் நேற்று அறிவித்தது.

இதை தொடர்ந்து அமிதாப் பச்சன் ட்விட்டரில் இதை பகிர்ந்து கொண்டார்.

தீபிகா படுகோனே Instagram ல் இதனை பற்றி தெரிவித்தார்.

https://www.instagram.com/p/CuYo_lgMlJW

July 20 ஆம் தேதி நடக்கும் இந்த நிகழ்ச்சி பற்றி கீழ்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

1:00pm – 2:00pm — “Project K”: Inside India’s History-Making Sci-Fi Epic — From the heartland of India emerges a unique tale that intertwines ancient mythology with cutting-edge science fiction, all within the captivating Spice Punk aesthetic. Welcome to Project K, the inaugural chapter of India’s most ambitious cinematic universe yet. Three of India’s biggest superstars, Kamal Hassan, Prabhas, and Deepika Padukone, along with director Nag Ashwin, unveil a glimpse into the future. Experience the convergence of global cinema’s superheroes as Project K marks the first time India takes the stage at Comic-Con. (Hall H)

Marvel போன்ற பெரிய ஆட்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் நம் நாட்டு படம் கலந்து கொள்வது என்பது குறிப்பிடத்தக்க நிகழ்வு தான்.

கமல்ஹாசன் இதில் கலந்து கொள்கிறார் என்பது அவர் ரசிகர்களுக்கும் , தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியான செய்தி

1 thought on “PROJECT – K in the prestigious San Diego Comic-con festival”

  1. VERY PROUD,
    Doesn’t it matter that many don’t participate in Comic Con, are the Indians forcing the doors to San Diego?
    The proud actors of india go to an almost closed festival. Isn’t there a hall for this kind of promotion in our country?
    Really proud!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Zom 100: Bucket List of the Dead – Trailer UpdateZom 100: Bucket List of the Dead – Trailer Update

Zom 100: Bucket List of the Dead – புது ஜப்பான் ஜாம்பி பட டிரைலர் Netflix நிறுவனம் August 3 ஆம் தேதி வெளியாக இருக்கும் ஜப்பானிய Zombie படத்திற்கான டிரைலரை வெளியிட்டு இருக்கிறது.  2018 ல் வெளிவந்த

FIVE NIGHTS AT FREDDY’s trailer and first lookFIVE NIGHTS AT FREDDY’s trailer and first look

Blumhouse’s  “FIVE NIGHTS AT FREDDY’S” – Trailer & First look  Blumhouse’s “FIVE NIGHTS AT FREDDY’S” – டிரைலர் வெளியிடப்பட்டது.  Blumhouse Productions எப்பவுமே ஹாரர் படங்கள் தயாரிப்பதில் வல்லவர்கள்.  இவர்கள் தயாரிப்பில் வெளியான பல ஹாரர்