MI7 – வெளியான முதல் வாரத்தின் முடிவில் உள்ளூர் பாக்ஸ் ஆபீஸில் 80 மில்லியன் வசூலித்து உள்ளது.
உலக அளவில் சுமார் 70 நாடுகளில் இருந்து 155 மில்லியன் டாலர் வசூல் ஆகி உள்ளது.
ஆக மொத்தம் ரிலீசான 5 நாளில் மொத்தமாக 235 மில்லியன் டாலர்களை அள்ளியது.
இந்த 235 மில்லியன் டாலர்களில் IMAX தியேட்டர்களின் பங்கு மட்டும் $25M.
படத்தின் பட்ஜெட் மொத்தமாக 300 மில்லியன் டாலர்களாகும் (மார்கெட்டிங் செலவு தனி) .
வரும் வாரங்களில் Oppenheimer, Barbie போன்ற பெரிய படங்கள் ரிலீஸாகும் நிலையில் போட்ட பணத்தை எடுக்க இன்னும் இதே வேகத்தில் தியேட்டர்களில் ஓட வேண்டியது இருக்கும்.
படத்தின் ரேட்டிங், Tom Cruise & Mission Impossible படங்களுக்கு உலகளவில் வரவேற்பு இருப்பதால் எளிதாக போட்ட காசை எடுத்து விடுவார்கள்.