John Wick 4 பட டைரக்டர் Chad Stahelsk ரீசன்டா ஒரு இன்டர்வியூல John Wick 4 படத்தோட க்ளைமேக்ஸ் பத்தி பேசி இருக்காரு.
படத்துக்கு இரண்டு விதமான க்ளைமேக்ஸ் வச்சு இருந்தார்களாம்.

1. படத்துல வந்த க்ளைமேக்ஸ். ஜான் விக் இறந்த மாதிரியும் இருக்கனும் ஆனா அதே நேரத்துல உயிரோடு இருப்பானோ என்ற ஒரு கேள்வியோடு படம் முடியும். இந்த க்ளைமேக்ஸ் தான் Keanu Reeves and Director ரெண்டு பேரும் வைக்க விருப்பப்பட்டது.
2. இப்ப இவரு சொன்ன மேட்டர் என்னவென்றால் ஜான் விக் உயிரோட இருக்குற மாதிரி காட்டி விட்டு படம் முடியுற மாதிரி எடுத்து இருந்தார்களாம்.
இன்னும் John Wick 5 பற்றிய முடிவு எடுக்க வில்லை ஆனால் வரவே வராது என்றும் சொல்ல முடியாதாம்.
source: https://www.empireonline.com/movies/news/john-wick-4-nearly-had-more-obvious-ending-exclusive/
