
Indiana Jones and the Dial of Destiny – Box office update கிட்டத்தட்ட $300 மில்லியன் செலவு பண்ணி எடுத்த படம் எவ்வளவு கலெக்சன் பணணிருக்குனு பாக்கலாம்.
Domestic & Global Box Office
இந்த வாரம் அமெரிக்காவில் சுதந்திர தினம் 4 ஜுலை செவ்வாய் கிழமை என்பதால் பெரும்பாலான இடங்களில் 4 நாட்கள் தொடர்ந்து விடுமுறை ஆகும்.
உள்ளூர் பாக்ஸ் ஆபீஸில் மொத்தம் 5 நாட்களில் $82 மில்லியன் வசூல் ஆகி உள்ளது.உலக அளவில் ஞாயிற்றுக் கிழமை வரைக்கும் $70 மில்லியன் வசூல் பணணிருக்கு. ஆக மொத்தம் $150 மில்லியன் தாண்டி போயிட்டு இருக்குது.

India Box Office
இந்தியாவை பொறுத்தவரை வரை திங்கள் கிழமை வரை 5 கோடிக்கு மேல் கலெக்சன் பணணிருக்கு இந்த படம். இந்தியாவில் எதிர்பார்த்த வசூல் இல்லையாம்.
மொத்தத்தில் நிபுணர்கள் சொல்வதைப் பார்த்தால் இந்த கலெக்சன் ரொம்ப சுமார். பெரிய அளவில் லாபம் பார்க்குமா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்

Sources
• இந்த தகவல்கள் இன்டர்நெட்டில் பார்த்த படித்த தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டது.
EXCLUSIVE: Indiana Jones & The Dial Of Destiny Flops In India And Poor 130 Million $ Worldwide
‘Indiana Jones & The Dial Of Destiny’s $82 Million+ 5-Day Total Not Far From July 4th Disaster ‘Superman Returns’ – Box Office
