Emmy 2023 – Nominations Report

Emmy 2023 – Nominations Report post thumbnail image

Emmy விருது என்பது அமெரிக்க தொலைக்காட்சி தொடர்களுக்காக வழங்கப்படும் விருதாகும்.

படங்களுக்கு எவ்வாறு ஆஸ்கர் அவார்டு முக்கியமாகக் கருதப்படுகிறதோ அதே போல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு Emmys .

நம்ம மக்களிடையே பேசப்பட்ட தொடர்களை பற்றி முதலில் பார்ப்போம்.

Wednesday

Jenna Ortega நடிப்பில் சத்தமே இல்லாமல் Netflix ல் வெளிவந்து பல சாதனைகளை செய்ததது இந்த தொடர்.

இந்த தொடர் மொத்தம் 12 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.

தொடரின் நாயகியான Jenna Ortega சிறந்த நடிகைக்கான பிரிவில் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளார்.

Dahmer

சீரியல் கில்லரின் கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட தொடர்.

இது மொத்தமாக 13 பிரிவுகளில் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டது.

The Last Of Us

நம்ம மக்களிடையே அவ்வளவாக எடுபடவில்லை என்றாலும். திரைக்கதை, லொக்கேஷன்கள் போன்ற காரணத்திற்காக பெரிதும் பேசப்பட்டது.

இந்த தொடர் மொத்தமாக 24 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Succession

சமீபத்தில் முடிவடைந்த Succession தொடர் மொத்தமாக 27 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதிக பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்ட தொடர்களில் முதல் இடத்தில் உள்ளது.

தொடர்கள் பரிந்துரைக்கப்பட்ட பிரிவுகளின் எண்ணிக்கையின் அடிப்படையில்

  • 27 – ‘Succession’
  • 24 – ‘The Last of Us’
  • 23 – ‘The White Lotus’
  • 21 – ‘Ted Lasso’
  • 14 – ‘The Marvelous Mrs. Maisel’
  • 13 – ‘The Bear’
  • 13 – ‘BEEF’
  • 13 – ‘Dahmer’
  • 12 – ‘Wednesday’

Best Drama Series பிரிவில் பரிந்துரை செய்யப்பட்ட தொடர்கள்.

  • Andor
  • Better Call Saul
  • The Crown
  • House of the Dragon
  • The Last of Us
  • Succession
  • The White Lotus
  • Yellowjackets

டிராமா சீரிஸ் பிரிவில் சிறந்த நடிகர்களுக்காக பரிந்துரை செய்யப்பட்டவர்கள்

  • Jeff Bridges, ‘The Old Man’
  • Bob Odenkirk, ‘Better Call Saul’
  • Pedro Pascal, ‘The Last of Us’
  • Jeremy Strong, ‘Succession’
  • Brian Cox, ‘Succession’
  • Kieran Culkin, ‘Succession’

டிராமா சீரிஸ்ஸில் சிறந்த நடிகைக்காக பரிந்துரை செய்யப்பட்டவர்கள்.

  • Sharon Hogan
  • Keri Russell
  • Sarah Snook
  • Bella Ramsey
  • Elisabeth Moss
  • Melanie Lynskey

சிறந்த நகைச்சுவை தொடருக்காக பரிந்துரை செய்யப்பட்ட தொடர்கள்:

  • The Bear
  • Jury Duty
  • Abbott Elementary
  • Barry
  • The Marvelous Mrs Maisel
  • Only Murders in the Building
  • Ted Lasso
  • Wednesday

காமெடி தொடரில் சிறந்த நடிகருக்காக பரிந்துரை செய்யப்பட்டவர்கள்

  • Bill Hader – Barry
  • Jason Segel- Shrinking.
  • Martin Short – Only Murders in the Building
  • Jason Sudeikis – Ted Lasso
  • Jeremy Allen White – The Bear

காமெடி தொடரில் சிறந்த நடிகைக்கான பரிந்துரை செய்யப்பட்டவர்கள்

  • Jenna Ortega
  • Christina Applegate
  • Rachel Brosnahan
  • Natasha Lyonne

Best Limited Series பிரிவில் பரிந்துரைக்கப்பட்ட சிறிய தொடர்கள்.

  • Obi-Wan Kenobi
  • Beef
  • Dahmer
  • Fleishman is in Trouble
  • Daisy Jones and the Six

சிறு தொடர்களூக்கான பிரிவில் சிறந்த நடிகருக்காக பரிந்துரை செய்யப்பட்டவர்கள்

  • Taron Egerton
  • Michael Shannon
  • Evan Peters
  • Kumail Nanijaini
  • Steven Yeun
  • Daniel Radcliffe

சிறு தொடர்களூக்கான பிரிவில் சிறந்த நடிகைக்கான பரிந்துரை செய்யப்பட்டவர்கள்:

  • Jessica Chastain
  • Dominique Fishburne
  • Kathryn Hahn
  • Riley Keough
  • Ali Wong
  • Lizzy Caplan

மொத்த லிஸ்ட்ல 5 சீரிஸ் பாத்து இருக்கேன். கீழ ரிவ்யூ லிங்க் இருக்கு.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Related Post

    Silo – Season 2 UpdateSilo – Season 2 Update

    Silo – Season 2 Update Post Apocalyptic , Sci Fi சீரிஸ்ஸான Silo முதல் சீசனின் தரமான க்ளைமேக்ஸை தொடர்ந்து இரண்டாவது சீசன் பற்றிய பரபரப்பு தொற்றிக் கொண்டது.  ஏற்கனவே சீசன் பற்றிய அறிவிப்பு வெறியாகிவிட்டதால் இரண்டாவது சீசனின்

    Stranger Things: First Shadow Teaser & Season 5 UpdateStranger Things: First Shadow Teaser & Season 5 Update

    பிரபல தொடரான Stranger Things சம்பந்தப்பட்ட Stranger Things: First Shadow என்ற மேடை நாடகத்தை Netflix இந்த வருட இறுதியில் நடத்துகிறது. இதற்கான டீசரை வெளியிட்டு ST5 க்கான பல விடைகள் இந்த நாடகத்தில் கிடைக்கும் என Netflix அறிவித்து

    Stranger Things 5 UpdateStranger Things 5 Update

    Stranger Things 5 Update  இன்னிக்கு Stranger Things 5 வது சீசன்ல ஒரே ஒரு எபிசோட் இயக்கும்  டைரக்டர் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது.  10 Cloverfield Lane, Prey (Predator) போன்ற படங்களை இயக்கிய Dan Trachtenberg தான்