2018 ல் Sandra Bullock நடிப்பில் Netflix ல் வெளியாகி வெற்றியடைந்த Bird Box படத்தின் Spin off இந்த படம்.
⭐⭐.5/5
Language; Spanish, Tamil ❌
Available @Netflix.
படத்தின் கதைப்படி கண்ணுக்கு புலப்படாத/ படத்தில் காட்டப்படாத ஏதோ ஒன்று இருக்கும்.அதை பார்த்தவர்கள் உடனடியாக தற்கொலை செய்து கொண்டு இறந்து விடுவார்கள். உலகத்தின் பெரும்பாலான மக்கள் இறந்து விட, மீதம் உள்ளவர்கள் கண்களை கட்டியபடி இருக்க வேண்டிய கட்டாயம்.

இதே கான்செப்ட் இந்த படத்திலும் தொடர்கின்றது. மனைவி மற்றும் குழந்தையை இழந்த ஒருவனை சுற்றி நகர்கிறது.
இவனும் தெரு தெருவா சுத்துறான் சில பல வில்லத்தனமான வேலைகள் பண்றான். இவனுடைய ஃப்ளாஷ் பேக் இன்னொரு டைம் லைனில் சொல்லப்படுகிறது.
எப்படா படத்துக்குள்ள வருவீங்க என்று சோதிக்க வைத்து ஒரு வழியாக ஹீரோயின் ரோலில் உள்ளவர் என்டரி ஆகிறார்.
அதன் பிறகு கடைசி அரை மணிநேரம் படம் பரவாயில்லை.
மற்றபடி படம் அவ்வளவு எங்கேஜிங்கா இல்லை.Post Apocalyptic படம் பிடிப்பவர்கள் பார்க்கலாம்.
Average movie ..