Stranger Things 5 Update
இன்னிக்கு Stranger Things 5 வது சீசன்ல ஒரே ஒரு எபிசோட் இயக்கும் டைரக்டர் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
10 Cloverfield Lane, Prey (Predator) போன்ற படங்களை இயக்கிய Dan Trachtenberg தான் அந்த இயக்குனர்.
Stranger Things 5 ரிலீஸ் தேதி , புதிதாக தொடரில் இணைந்த நட்சத்திரங்கள் பற்றிய விபரங்கள் பற்றி அறிந்து கொள்ள:
Netflix ல் உள்ள Stranger Things சீரிஸ் மிக பிரபலமான ஒன்று. பல ரெக்கார்டுகளை உடைத்த பெருமை இந்த தொடருக்கு உண்டு.
Season 4 முடிந்து கிட்டத்தட்ட 1 வருடம் முடிந்த நிலையில் சீசன் 5 பற்றிய தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வத்துடன் இருந்தனர்.
இந்த நிலையில் போன வாரம் ஒரு அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது Stranger Things குழு.
Terminator பட புகழ் மற்றும் ஆக்சன் அவதாரங்களுக்கு பெயர் போன Linda Hamilton தொடரில் இணைந்ததாக அறிவித்தனர்.
இன்றைக்கு டைரக்டர் பற்றிய அறிவிப்பு வெளிவந்து உள்ளது.
என்ன தான் அறிவிப்புகள் வந்த வண்ணம் இருந்தாலும் 2025 பிற்பகுதியில் தான் தொடர் வெளியாக வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.