இவர் Dir. Spielberg ன் ஆஸ்தான இசையமைப்பாளர் ஆவார்.
இதுவரை 52 முறை Oscar award க்கு Nominate செய்யப்பட்டு 5 முறை வென்று உள்ளார்.
.jpeg)
1. Fiddler on the Roof (1971) – Original Song
Original Score :
2. Jaws (1975)
3. Star Wars(1977)
4. E.T. The Extra-Terrestrial (1982)
5. Schindler’s List” (1993)
இந்த முறை The Fabelmans படத்திற்காக Short list ஆகி உள்ளார்.
அதிக வயதில் ஆஸ்கார் வென்றவர்களில் Anthony Hopkins (83) — ‘The Father’ (2020) உள்ளார்.
இந்த முறை John Williams இவரது சாதனையை முறியடிப்பாரா? 🤞