Sick – 2022

Sick Tamil Review 

Genre: #slasher #horror thriller

Tamil ❌

⭐⭐⭐.5 / 5 

– கோவிட் டைம்மில் Quarantine பண்ண தனியாக உள்ள பங்களாவுக்கு செல்லும் தோழிகள். இவங்களை கொல்ல வரும் கில்லர்

– வழக்கமான Slasher படம் & நல்லா இருக்கு 👍

– 30 நிமிஷம் ஸ்லோ, அடுத்த 1 Hour 🔥🔥

Sick movie review in tamil, sick movie tamil review, COVID based sick movie review, COVID based movies review, slasher movie review in tamil , sick

ஏப்ரல் 2020 ல் கோவிட் டைம்மில் இருந்த சூழ்நிலையை வைத்து எடுக்கப்பட்ட ஒரு Slasher படம் இது. 

இந்த படதோட ரைட்டர் Scream படங்களுக்கு பணிபுரிந்து உள்ளார்.

கோவிட் காரணமாக ஊருக்கு வெளியே பக்கத்துல யாருமே வசிக்காத ஒரு பங்களாவுக்கு ஹீரோயின் மற்றும் அவளது ப்ரண்ட் இருவரும் செல்கிறார்கள். 

நன்றாக போய் கொண்டு இருக்கையில் முகமூடி போட்ட ஒருவன் இவரகளை கொல்ல வருகிறான்.

இவனிடம் இருந்து இருவரும் தப்பித்தார்களா என்பதை படத்தில் பாருங்கள். 

Slasher படத்துக்கே உரிய செட்டிங்குகள்.. புதுமை என்று பார்த்தால் கோவிட்யை உபயோகித்தது. 

முகமூடி போட்டவன் கொல்ல வருவதற்கான காரணம் நம்ப முடியாமல் இருந்தாலும் கோவிட் சமயத்தில் மக்கள் இருந்த மனநிலையில் எதுவும் நடக்கலாம்.

நல்ல Slasher படம் கண்டிப்பாக பார்க்கலாம் 👍

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Black Crab – 2022Black Crab – 2022

Sweden ல இருந்து வந்து இருக்கும் War based Sci Fi action thriller படம். பனி சூழ்ந்த பகுதியில் நாட்டின் ஒரு பக்கம் இருந்து இன்னொரு பக்கம் எதிரிகளுக்கு மத்தியில் ஒரு ரகசிய பொருளை பனிச்சறுக்கு செய்வதன் மூலம் எடுத்து

Karthikeya-2014Karthikeya-2014

Karthikeya Telugu Movie Review  இது ஒரு தெலுகு mystery thriller.  சுப்ரமணியபுரம் என்ற ஊரில் உள்ள முருகன் கோவிலில் நடந்த மரணங்களால் மூடப்படுகிறது. இதனை பற்றி பேசுபவர்கள் பாம்பு கொத்தி இறந்து விடுகிறார்கள்.  Tamil ❌ Telugu ✅ Available