m3gan – 2022
⭐⭐⭐.5/5
#scifi #horror
#Tamil ❌
– வில்லன் சிட்டி ரோபோட்டின் குட்டி வெர்சன்
– மனித உணர்வுகளை புரிந்து கொள்ளும் படி குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்ட ரோபோ பொம்மை உருவாக்கியவர்களை கொல்ல முயற்சி செய்கிறது
– எளிமையான கதை, நல்ல ரைட்டிங்,
🤏 ஹாரர், Engaging 👍