Loving Adults – 2022

Loving Adults Tamil Review 

#Danish #netflix 

மகனுக்காக வாழ்க்கையை தியாகம் செய்த பெற்றோர்கள். 
 கணவனுக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருப்பதை கண்டுபிடிககிறாள். இதனை எப்படி டீல் பண்ணிணா என்பதை பல ட்விஸ்ட்டுகளுடன் சொல்கிறது படம்.
Decent #Crime #thriller . கண்டிப்பாக பார்க்கலாம் 👍
#Tamil ❌
Loving Adults Tamil Review, loving Adults Danish film review, loving Adults movie review, loving Adults Netflix movie review, Danish film review

உடல்நலம் சரியில்லாமல் இருக்கும் மகனுக்காக தனது கேரியரை இழக்கும் அம்மா. அப்பா அந்த பையனுக்காக உழைக்கிறார்.
ஒரு கட்டத்தில் மகனின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படுகிறது. 
அந்த சமயத்தில் கணவனின் தகாத உறவை கண்டுபிடிக்கிறார் மனைவி. 
இந்த நிலையில் விவாகரத்து ஆகி பிரிந்து விட்டால் இவ்வளவு நாள் செய்த தியாகம் வேஸ்ட்டாக போய்விடும் என்ற நிலையில் கணவன் மற்றும் மனைவி இருவரும் எடுக்கும் சில முடிவுகள் படத்தை நகர்த்தி செல்கிறது. 
படம் கொஞ்சம் ஸ்லோ ஆனால் சஸ்பென்ஸ் மற்றும் ட்விஸ்ட்கள் உடன் நன்றாக போகிறது. 
குடும்பம் பிரியாமல் இருக்க எந்த அளவுக்கு அந்த அம்மா போகுது என்பது தான் படம். 
கண்டிப்பாக பார்க்கலாம் 👍

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

The Fabelmans – 2022The Fabelmans – 2022

The Fabelmans Tamil Review  வருஷத்துல பாக்குற முதல் படம் நல்லா இருக்கனும் என்று பெரிய தலை Spielberg படத்தை பார்த்தேன்.  சிறுவயதில் இருந்து சினிமா மேல் இருக்கும் தன்னுடைய காதலை (கதையை) படமாக எடுத்து இருக்கிறார்.  Slow but worth

Seven Psychopaths – 2012Seven Psychopaths – 2012

Seven Psychopaths Tamil Review  இது ஒரு க்ரைம் ,  டார்க் காமெடி திரில்லர் படம். 3 Billboards Outside Ebbing பட டைரக்டரின் இன்னொரு படம் தான் இது. IMDb 7.2 தமிழ் டப் இல்லை.  ஒரு ஹாலிவுட் திரைக்கதை

தி கேங்ஸ்டர், தி காப், தி‌ டெவில் – The Gangster, The Cop, The Devilதி கேங்ஸ்டர், தி காப், தி‌ டெவில் – The Gangster, The Cop, The Devil

  தி கேங்ஸ்டர், தி காப், தி‌ டெவில் – The Gangster, The Cop, The Devil  பொதுவாகவே கேங்ஸ்டர், போலீஸ், சீரியல் கில்லர் திரைப்படங்கள் பிடித்தமான ஒன்று. உலக அளவில் இவ்வகையான படங்களுக்கு தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது.