Jung_E – 2023

Jung_E Movie Review 

#Korean @netflix Sci-fi/ Action

Tamil ❌

– Train To Busan டைரக்டரின் படம்
– Post Apocalyptic setup
– படம் முழுவதும் ரோபாட்கள்&AI Tech  தான் ஆனா படத்தை நகர்த்துவது அம்மா – மகள் சென்ட்டிமென்ட்
– ஆரம்பம் & முடிவு சூப்பர். நடுல இழுவை.
– Action 🔥
– Decent Watch 👍

Jung_e movie review in tamil, jung_e netflix movie review in tamil, jung_e netflix tamil review,

உலகம் பெரும்பாலும் அழிந்து விடுகிறது. மனிதர்கள் விண்வெளிக்கு குடியேறுகிறார்கள். அங்கு ஒரு குரூப் புரட்சியில் இறங்குகிறது. இந்த குரூப்புக்கும் , மத்த மனிதர்களுக்கும் நடுவே கிட்டத்தட்ட 40 வருடங்களாக போர் நடக்கின்றது.

இந்த போரை எதிர்கொள்ள ஒரு கம்பெனி 35 வருஷத்துக்கு முன்னாடி இறந்து போன  வீராங்கனையின்  மூளையில் உள்ள போர் தந்திரங்களை காப்பி பண்ணி AI based ரோபோவை உருவாக்க முயற்சி செய்கிறது. 

இந்த புராஜெக்ட்டுக்கு தலைமை இறந்து போன வீராங்கனையின் மகள். சில காரணங்களால் இந்த புராஜெக்ட் நிறுத்தப்படுகிறது. இதனால் மகள் எடுக்கும் முடிவுகள் எப்படியான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை படத்தில் பாருங்கள். 

படம் செமயான ஆக்சன் சீக்குவென்ஸ் உடன் ஆரம்பிக்கிறது. அதுக்கு அப்புறம் ஒன்னுமே இல்லாமல் மெதுவாக நகர்கிறது. கடைசியில் மறுபடியும் ஒரு ஆக்சன் சீக்குவென்ஸ் உடன் முடிகிறது. 

உருவாக்கிய உலகம், காட்டப்படும் டெக்னாலஜி எடுத்த விதம் எல்லாம் செமயாக உள்ளது. ஆக்சன் காட்சிகள் சூப்பர். 

கண்டிப்பாக ஒரு டைம் பாக்கலாம் 👍

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Black Box – ப்ளாக் பாக்ஸ் (2020)Black Box – ப்ளாக் பாக்ஸ் (2020)

இது அமேசான் தயாரித்து வெளிவந்துள்ள திரைப்படம்.அமேசான் ப்ரைமில் வெளியாகி உள்ளது. இது ஹாரர் , திரில்லர் மற்றும் கொஞ்சம் அமானுஷ்யம் கலந்த திரைப்படம்.  படத்தின் நாயகன் நோலன் (Mamoudou Athie) பயங்கர கார் விபத்தில் சிக்கி மனைவியை இழந்தது மட்டும் அல்லாமல்

Most Dangerous Game – 2020Most Dangerous Game – 2020

இது மனிதர்களை பொழுதுபோக்குக்காக வேட்டையாடும் ஒரு பணக்கார சைக்கோ குரூப் மற்றும் அவர்களின் விளையாட்டில் சிக்கிக்கொண்ட ஹீரோவை பற்றிய கதை.  IMDb 6.9 Tamil Dub available in Prime Video நல்ல பரபரப்பான ஆக்ஷன் திரில்லர் . கண்டிப்பாக பார்க்கலாம்

No escape – நோ எஸ்கேப் – 2015No escape – நோ எஸ்கேப் – 2015

 2015 – ல் வெளிவந்த ஆக்ஷன் திரில்லர் படம் தான் நோ எஸ்கேப்.  படத்தின் ஹீரோவாக Jack கதாபாத்திரத்தில் Owen Wilson  ( Behind enemy lines , Shanghai Noon ) நடித்து உள்ளார். எனக்கு மிகவும் பிடித்த ஜேம்ஸ்