Wendell & Wild-2022 Tamil Review
இது ஒரு அனிமேஷன் படம்.
ஒரு ஆதரவற்ற சிறுமியை ஏமாற்றி தங்களை பாதாள உலகத்தில் இருந்து பூமிக்கு கூப்பிட வைக்க பிளான் போடுது 2 பூதங்கள்.
ஏன்? எதற்கு? இதனால் வரும் பிரச்சினைகள் தான் படம்.
IMDb 6.5
Available Netflix
Tamil dub ❌
இந்த படத்தை பார்க்க முக்கிய காரணம் Jordan Peele(
Getout,
Nope) . ஒரு பூதத்திற்கு வாய்ஸ் கொடுத்தது மட்டும் இல்லாமல் திரைக்கதையை இணைந்து எழுதி இருக்கிறார்.
இதில் கொஞ்சம் கார்ப்பரேட் சதிகளும் உள்ள வருது.
படம் நல்லா இருக்கு.ஆனால் ஒன்றுக்கு மேற்ப்பட்ட பிரச்சினைகளை தீர்க்க முயல்கிறது படம். அதுனால கொஞ்சம் நீளமா இருக்குற மாதிரி ஃபீலிங்.
குழந்தைகளுக்கு பிடிப்பது டவுட் தான்.
கண்டிப்பாக ஒரு தடவை பார்க்கலாம்.