Apocalypse Based Movies

Apocalypse Based Movies – Part  3 

Bird Box – 2018

ஏதோ மர்மமான ஒன்று அதை கண்ணால் பார்த்தால் தற்கொலை செய்து கொள்வார்கள். இந்த சூழ்நிலையில் பாதுகாப்பான இடத்தை தேடும் அம்மா மற்றும் இரண்டு குழந்தைகள் பற்றிய படம். 

Zombieland – 2009

Zombie கள் நிறைந்த அமெரிக்காவில் ஒரு இளைஞன், இரண்டு சகோதரிகள் மற்றும் ஒருவருடன் செய்யும் பயணம் தான் படம்.

Full Review 

Train to Busan – 2016

ஓடும் ட்ரெயினில் நடக்கும் Zombie தாக்குதல். 

இந்த படத்தை பெரும்பாலும் அனைவரும் கேள்விபட்டு இருப்பீர்கள். இன்னும் பார்க்கவில்லை என்றால் கண்டிப்பாக Highly Recommended. 

Full Review 

The Darkest Hour – 2011

ஏலியன் தாக்குதலில் ரஷ்யாவில்  மாட்டிக்கொண்ட இளைஞர்கள் மற்றும் ஏலியன்களை எதிர்த்து போராடுவது பற்றிய படம். 

ரேட்டிங் ரொம்ப கம்மி.. ஆனா எனக்கு இந்த படம் பிடிக்கும். 

#Alive – 2020

ஒரே ஜாம்பி தாக்குதலில் சிக்கி சின்னாபின்னமாகி இருக்கிறது‌ .அதில் இருந்து தப்பித்த இரண்டு பேரின் சர்வைவல் 

 Full Review 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Post Apocalyptic Movies – part 1Post Apocalyptic Movies – part 1

Post Apocalyptic Movies – Part 1 உலகம் அழிந்து போன பின்பு நடப்பது போன்ற படங்கள் எனக்கு ரொம்பவே பிடிக்கும். லொக்கேஷன்கள், ஆயுதங்கள் , வாழ முயற்சிக்க சந்திக்கும் சவால்கள் என வித்தியாசமாக இருக்கும். பிடித்த படங்களில் Random picks

Korean Movie Recommendations – கொரியன் திரைப்பட பரிந்துரைகள்Korean Movie Recommendations – கொரியன் திரைப்பட பரிந்துரைகள்

எனக்கு பிடித்த Top 5 கொரியன் திரைப்படங்களை இங்கு பதிவிடுகின்றேன். திரைப்படங்கள் ஒவ்வொன்றும் ஒரு வகையைச் சேர்ந்தது.  கொரிய திரைப்படங்கள் பொதுவாகவே இயல்பான முறையில் படம் பிடிக்கப்பட்டு இருக்கும். ஆனால் வன்முறைக் காட்சிகள் மிகவும் அதிகம். எனவே இந்தப் பதிவு 18+