High Water Tamil Review
Netflix ல் வெளியாகி இருக்கும் 6 எபிசோட்கள் கொண்ட சீரிஸ்.
1997 ல் போலந்தில் ஒரு நகரில் வரப்போகும் வெள்ளத்தை எவ்வாறு அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்கள் அணுகினார்கள் எனப்தை சொல்லும் தொடர்.
.நல்ல கான்செப்ட் ஆனா ரைட்டிங் அவ்வளவு ஆர்வமாக இல்லை.
வெள்ளம் வர போகுதுனு தெரிஞ்சு போச்சு எவ்வளவு பரபரப்பா போகணும் சீரிஸ். ஆன இது தேமேனு போகுது.
ஹீரோயின் மற்றும் அவளது குடும்பம் போன்றவை வலிய திணிக்கப்பட்ட மாதிரி இருந்தது
ரொம்ப பரபரப்பா போகாது .அதனால் பொறுமை உள்ளவர்கள் பார்க்கலாம் . சீரிஸ் ஓகே ரகம்.