Cadaver – 2022 [Tamil]

நடிகை அமலாபால் ஹீரோயினாக நடித்து அவரே தயாரித்து வெளியிட்டு உள்ள ஒரு Crime Investigation Thriller படம் இது. 

Available @Disney Hotstar
Tamil ✅
Cadaver movie review, cadaver Amala paul, cadaver Tamil movie, cadaver meaning in Tamil, cadaver meaning, cadaver movie download , cadaver movie hotst

காட்டுக்குள் எரிந்த நிலையில் ஒரு பிணம் கிடைக்கிறது. இறந்தது ஒரு பெரிய VIP ஆக இருக்க. அந்த கேஸை விசாரிக்கும் போலீஸ் ஆபிசருக்கு உதவியாக Forensic Doctor ஆன அமலாபால் நியமிக்க படுகிறார். 
இருவரும் சேர்ந்து விசாரிக்க ஆரம்பிக்கும் நிலையில் ஜெயிலில் இருக்கும் ஒரு கைதி நான் தான் கொன்றேன் என்கிறான். ஆனால் அவன் ஜெயிலை விட்டு வெளியே வரவில்லை. 
அப்புறம் என்ன அந்த விஐபியை கொன்னது யாரு? கைதிக்கும் கொலை ஆனவருக்கும் என்ன சம்பந்தம் என்பதை படத்தில் பாருங்கள். 
படம் ஆரம்பத்தில் நல்லா இருந்தது ஆனால் பிற்பகுதியில் கொஞ்சம் சொதப்பல். சில நேரம் நல்லா போகும் படம் சில நேரம் மொக்கையா போகுது. 
அமலா பால் ஒரு வித்தியாசமான ரோல் பண்ணி இருக்கிறார். Forensic , medical terms என நிறைய விஷயங்கள் படத்தில் சொல்லப்படுகிறது. 
அதுல்யா ஒரு நல்ல ரோல் பண்ணி இருக்கிறார். 
சில பல இடங்களில் என்ன நடக்க போகிறது என நம்மளே கெஸ் பண்ணிடலாம்.
 என்னதான் அங்காங்கே குறைகள் இருந்தாலும். நல்லா முயற்சி. ஒரு டைம் கண்டிப்பா பாக்கலாம். 
Cadaver Meaning – மருத்துவ மாணவர்கள் தங்களுடைய படிப்பிற்காக  உபயோகப்படுத்தும் சடலங்கள் தான் Cadaver. 
Cadaver download 
இந்த படத்தின் டவுன்லோட் லிங்க் வேண்டும் என்பவர்கள் தொடர்பு கொள்ளவும். Twitter, Facebook என ஏதாவது ஒன்றில் இருந்து Direct Message அனுப்பவும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Signal – Sigeuneol- சிக்னல் – 2016Signal – Sigeuneol- சிக்னல் – 2016

Signal – Sigeuneol- சிக்னல் – 2016 – Korean Mini Series Review In Tamil  1 சீசன் அதில் 16 எபிசோட்களை கொண்ட கொரியன் தொடர்.  தொடரின் கதைக் கரு ரொம்பவே ஆர்வத்தை தூண்டக்கூடியதாக இருந்ததால் பார்க்க ஆரம்பித்தேன். 

You’re Next – 2011You’re Next – 2011

இது ஒரு சூப்பரான Horror + Slasher படம்.‌ ஒரு பெரிய குடும்பத்தின் உறுப்பினர்கள் அனைவரும் கொஞ்சம் மாறுதலுக்காக ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் உள்ள தங்களது குடும்பத்துக்கு சொந்தமான வீட்டிற்கு சென்று தங்க போகிறார்கள்.  நன்றாக போய்க்கொண்டு இருக்கும் சந்திப்பு திடீரென கலவரமாக

Series – Daredevil – All Seasons – டேர் டெவில் – 2015Series – Daredevil – All Seasons – டேர் டெவில் – 2015

Marvel தயாரித்து வெளியிட்டு உள்ள தொடர்.  சூப்பர் ஹீரோ கதைகளுக்கு பெயர் போன மார்வெல் தயாரித்த தொடர் என்பதால் சூப்பர் ஹீரோ கதையாக இருக்கும் என நினைத்தேன்.  தொடரின் ஆரம்பத்தில் கண் தெரியாத ஹீரோ ஆக்ரோசமாக சண்டையிடும் போதும் சூப்பர் ஹீரோ