இதுல ஹீரோ 70+ ல இருக்குற ஒரு வயசான தாத்தா (Jeff Bridges).
திடிரென ஒரு நாள் ஒருத்தன் அவர கொல்ல வர்றான். இவரு யாரு ? எதுக்கு கொல்ல வர்றாங்க ? என்பதை சொல்கிறது தொடர்.
Dan Chase மனைவி இறந்த நிலையில் 2 நாய்களுடன் தனிமையில் வசிக்கிறார். திடீரென ஒருத்தன் இவரை கொல்ல வருகிறான் நடக்கும் சண்டையில் நாய்கள் உதவியுடன் அவனை கொன்று விடுகிறார்.
அதன் பிறகு வீட்டை காலி பண்ணிட்டு கிளம்புகிறார். அங்கிட்டு பார்த்தால் FBI ல ஒரு மிகப்பெரிய கூட்டமே இவர் தேடிட்டு இருக்கு.
யார் இந்த தாத்தா ? கிட்டத்தட்ட 30 வருடங்கள் அமைதியாக வாழ்ந்து வந்த இவரின் வாழ்க்கை திடீரென கலவர பூமியாக மாறுவதற்கு காரணம் என்ன என்பதை தற்போது நடக்கும் சம்பவங்கள் மற்றும் ஃப்ளாஷ்பேக் என மாறி மாறி பயணிக்கிறது படம்.
இவருடைய ஃப்ளாஷ் பேக் நடப்பது ஆப்கானிஸ்தானை ரஷ்யா ஆக்கிரமிப்பு நடந்த சமயத்தில் நடந்த சம்பவங்கள். CIA ஏஜன்ட் ஆன இவர் அங்கு உள்ள ஒரு போராட்டக்குழுவுடன் சேர்ந்து ரஷ்யாவை எதிர்க்கிறான். அங்கு நடந்த சம்பவங்களின் விளைவாக இப்போது துரத்தப்படுகிறான்.
முதலில் இது பரபரப்பான Action Thriller கிடையாது. சீரிஸ் முழுவதும் கேரக்டர்கள் + டயலாக்ஸ் oriented drama தான். அதனால் ஆக்சன் சீக்குவேன்ஸ் ரொம்பவே கம்மி.
படத்தோட முக்கிய ப்ளஸ் நடிகர்கள்.. அனைவரும் சிறப்பாக நடித்து இருக்கிறார்கள். குறிப்பாக Jeff Bridges 🔥🔥.
[Quick Review] இது ஒரு Violent ஆன Revenge movie . தனது பெற்றோர்களை கொன்றவர்களை பழிவாங்கும் மகனை பற்றியது. இந்த கதையை தான் நம்ம காலம் காலமாக பார்க்கிறோமே என நினைக்கலாம். இதுல என்ன வித்தியாசம் என்றால் ஹீரோவை ரொம்பவே
இது ஒரு இன்ட்ரெஸ்ட்டிங்கான Sci Fi படம். படம் 2076 – ல் ஆரம்பிக்கிறது. உலகத்தில் மக்கள் தொகை எக்குத்தப்பாக பெருகி விடுகிறது. உணவு உற்பத்தி மக்கள் தொகைக்கு போதுமானதாக இல்லாததால் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. ஒரு விஞ்ஞானி Dr. Nicolette
இது ஒரு நெட்பிளிக்ஸ் சீரிஸ். ரஷ்யாவில் இருந்து வந்துள்ள தொடர்… தொடரின் போஸ்டர்களை பார்த்தால் ஜாம்பிகள் பற்றிய தொடர் மாதிரி இருந்தது. அது போக உலகம் அழியும் போது தப்பிப்பதை பற்றிய தொடர் போல இருந்தது. ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் ஒருவிதமான