Prison Break Season -3

Prison Break Season -3 – Series Review In Tamil 

சகோதரர்கள் இருவரும் ஜெயில் இருந்து தப்பி பனாமா என்னும் நாட்டுக்கு வருகிறார்கள். ஆனால் சில பிரச்சினைகளால் அந்த நாட்டில் உள்ள சோனா என்னும் சிறையில் ஒரு சகோதரர் அடைக்கப்படுகிறார். 

13 Episodes

Tamil dub ❌

Available @disneyhotstar

அப்புறம் என்ன அவர் தப்பித்தாரா என்பது தான் 3 வது சீசன்.

Prison Break Season 3 series review in tamil, series available in HotStar review, watch tamil dubbed movies online free

Read Review: 

Season 1

Season 2 

இந்த முறை சிறையில் மாட்டியது இளைய சகோதரர். முதல் சீசனில் சிறையில் இருந்து தப்பிக்க மூளையாக செயல்பட்டவர் தான் இவர். 

இவருடன்  சேர்த்து இவரை விரட்டிய போலீஸ் , பழைய வார்டன்  ஒருவர் , மற்றும் முதல் சீசனில் தப்பிய கைதி ஒருவர் என அனைவரும் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். 

இது போக வெளியே வில்லன் குரூப் ஹீரோவின் அண்ணன் பையனையும் அவரின் காதலியையும் கடத்தி வைத்துக்கொண்டு சிறையில் உள்ள ஒரு  குறிப்பிட்ட  கைதியை தப்பிக்க வைத்து வெளியே கொண்டு வரவேண்டும் என மிரட்டுகிறார்கள். 

அமெரிக்க சிறை போல் இல்லாமல் மிகவும் கடினமான சூழ்நிலை மற்றும் மிகவும் கொடூரமான சட்டதிட்டங்களை தாண்டி உள்ளே மற்றும் வெளியே நடக்கும் பிரச்சினைகளை சமாளித்து தப்பித்து வந்தாரா என்பது தான் இந்த சீசன். 

நல்லா பரபரப்பா போனது.. வழக்கம் போல திட்டம் , எதிர்பாராத தடைகள் , ட்விஸ்ட்டுகள் என நல்லா போனது . கண்டிப்பாக பார்க்கலாம் 👍

இதோட இந்த சீரிஸ்ஸ முடிஞ்சு விடலாம் என்று நினைக்கிறேன். 4 மற்றும் 5 வது சீசன் அவ்வளவு சிறப்பாக இல்லை என்று கேள்விப்பட்டேன். 

Trailer: 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Black Crab – 2022Black Crab – 2022

Sweden ல இருந்து வந்து இருக்கும் War based Sci Fi action thriller படம். பனி சூழ்ந்த பகுதியில் நாட்டின் ஒரு பக்கம் இருந்து இன்னொரு பக்கம் எதிரிகளுக்கு மத்தியில் ஒரு ரகசிய பொருளை பனிச்சறுக்கு செய்வதன் மூலம் எடுத்து

My Son – 2021My Son – 2021

 UK வில் இருந்து வந்த திரில்லர் படம்.  கேம்ப் போன 7 வயது மகன் காணாமல் போய்விட அவனைத் தனியாக தேடிக்கொண்டு பிடிக்கும் அப்பாவின் கதை‌  IMDb 6.1 தமிழ் டப் இல்லை.  ஹீரோ Middle East oil company களில்

Pothanur Thabal Nilayam – 2022Pothanur Thabal Nilayam – 2022

ஒரு டீசன்ட்டான Heist படம். 1990 களில் நடப்பது போன்று பக்காவாக எடுக்கப்பட்டுள்ளது.  முதல் பாதி கொஞ்சம் இழுவை , இரண்டாவது பாதி ரொம்ப நல்லா இருந்தது.  அறிமுக இயக்குனர் + படத்தின் ஹீரோ உண்மையாக நடந்த சம்பவத்தின் அடிப்படையில் இந்த