Prison Break – Season 1

Prison Break Tamil Review

அமெரிக்க Vice President-ன் சகோதரரை கொன்று விட்டதாக ஒருத்தனை பிடிச்சு மரண தண்டனை  வாங்கி கொடுத்து ஜெயிலில் போடுகிறார்கள்.

IMDb 8.3

Tamil dub ❌

Available in @hotstar

Read Review :

Season 2 

Season 3

Prison break season 1 review in tamil, good series available in Disney HotStar.

ஆனால் குற்றவாளியின் தம்பி அண்ணண் குற்றமற்றவன் என்பதை தெரிந்து கொண்டு அவனை காப்பாற்ற வாண்டடடாக ஜெயிலுக்கு வருகிறான். 

இருவரும் சேர்ந்து தப்பித்தார்களா என்பதை சொல்கிறது முதல் சீசன். 

தம்பி ஒரு Structural Engineer… அண்ணண் இருக்கும் சிறையை கட்டும் போது அதை டிசைன் பண்ணவர் இவரு தான்.

பக்காவாக  தப்பிக்க ப்ளான் பண்ணி சிறைக்குள் வருகிறார். ஆனால் அங்கு உள்ள மற்ற கைதிகள் மற்றும் சூழ்நிலை காரணமாக பல எதிர்பாராத சம்பவங்கள் நடைபெறுகிறது. 

கடைசியில் வேறு வழியின்றி நிறைய பேரை இந்த திட்டத்தில் சேர்த்துக் கொண்டு அண்ணணை காப்பாற்றினாரா இல்லையா என்பதை பரபரப்பாகவும் பல எதிர்பாராத திருப்பங்கள் உடனும் சொல்கிறது தொடர். 

கொஞ்சம் எபிசோட்கள் Plot செட் செய்ய , கேரக்டர்கள்  அறிமுகம் மற்றும் அவர்களுடைய கதை என்று போகிறது.

அதற்கு அப்புறம் நடப்பது எல்லாம் தப்பிக்க போடும் பிளானை நடைமுறைப்படுத்துவதற்கு ஹீரோ மேற்கொள்ளும் முயற்சிகள் தான். 

நிறைய பேர் பார்த்து இருப்பீர்கள் . இன்னும் பார்க்கவில்லை என்றால் கண்டிப்பாக பாருங்கள் . 

Highly Recommended 🔥🔥🔥

Trailer: 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Past Lives – 2023Past Lives – 2023

நம்ம 96 படத்தை எடுத்து அதுல கொரியன் & அமெரிக்கன் Flavour சேர்த்தால் கிடைப்பது தான் Past Lives. ⭐⭐⭐.5/5KoreanTamil ❌ 96 படம் பிடிக்கும் என்றால் கண்டிப்பாக பார்க்கலாம். கொரியாவில் பள்ளியில் படிக்கும் ஹீரோ & ஹீரோயின். இருவரும் நண்பர்கள்

Apostle – 2018Apostle – 2018

Apostle Tamil Review  இது ஒரு  Mystery Horror படம். ஸ்லோவான படம். Midsommer மாதிரி ரகசியமா இருக்கும் ஒரு கிராமத்தில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது. IMDb 6.3 தமிழ் டப் இல்லை.  அதிரடி Raid படங்களின் இயக்குனர் தான்

The Unforgivable – 2021The Unforgivable – 2021

 Sandra Bullock முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க Netflix வெளியிட்டு உள்ள படம்.  எப்பவுமே பக்காவா Sell ஆகிற Family +  செண்டிமெண்ட் தான் படத்தின் முக்கிய அம்சம்.  தந்தை ஒரு இறந்த பின் 5 வயது தங்கையுடன் வசித்து வருகிறார் Ruth