Kadaisi Nodigal – 2022 (Forensic)

Kadaisi Nodigal Tamil Review (Forensic) 

2020 ல் மலையாளத்தில் வெளிவந்த Forensic படத்தின் தமிழ் டப் தான் கடைசி நொடிகள். 

IMDb 6.8
Tamil Dub ✅
Available @ Zeethirai 
Kadaisi nodigal movie review in tamil, forensic movie review in tamil, investigation thriller,

சிறு குழந்தைகளை கடத்தி கொல்லும் சீரியல் கில்லரை கண்டுபிடிப்பதை பற்றிய படம். 
ஊருக்குள் வரிசையாக சிறு குழந்தைகள் கடத்தப்பட்டு கொடூரமாக கொல்லப்படுகிறார்கள். Forensic Expert ஆன ஹீரோ அந்த கொலை கேஸ்களை விசாரிக்கும் பெண் போலீஸ் உடன் இணைந்து எவ்வாறு கொலையாளியை கண்டுபிடித்தார் என்பது தான் படம். 
படம் ஆரம்பத்தில் நன்றாக போகிறது..அதுக்கு அப்புறம் சில ட்விஸ்ட்கள் நன்றாக இருக்கிறது . பிற்பகுதியில் கொஞ்சம் ஸ்லோவா போய் க்ளைமாக்ஸ்ஸில் எல்லா மர்ம முடிச்சுக்களும் அவிழ்க்கப்படுகிறது. 
கொரியன் படங்கள் தான் இந்த மாதிரி கதைக்களங்களை அசால்ட்டாக டீல் பண்ணுவார்கள். சில இடங்களை யூகித்து விடலாம் மற்றபடி நல்ல முயற்சி. 
கண்டிப்பா பார்க்கலாம் 👍
Trailer: 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Widows – விடோஸ் – 2018Widows – விடோஸ் – 2018

இந்த படத்தை பார்க்க முக்கிய காரணம் இயக்குனர் மற்றும் நடித்த நடிகைகள்.  12 Years a slave என்ற அகாடமி அவார்டு வாங்கிய திரைப்படத்தை கொடுத்த இயக்குநர் Steve McQueen -ன் படைப்பு தான் இந்த படம்.  இயக்குநருக்கு அடுத்தபடியாக நடிகைகள்

The Spy – தி ஸ்பை (2019) – Season 1The Spy – தி ஸ்பை (2019) – Season 1

இது நெட்பிளிக்ஸ் வெளியிட்ட மினி சீரிஸ்.  ஒரு சீசன் அதில் 6 எபிசோட்கள் உள்ளது.  சில சீரிஸ்களை பார்க்க ஆரம்பித்தால் நிறுத்த முடியாது. அந்த வகையை சேர்ந்த தொடர் இது. ஒரே மூச்சில் 6 எபிசோட் களையும் பார்த்து முடித்து விட்டேன். 

Broadchurch – ப்ராட்சர்ச் – Season 1(2013)Broadchurch – ப்ராட்சர்ச் – Season 1(2013)

இது ஒரு பிரிட்டிஷ் தொடர். ப்ராட்சர்ச் ஒரு அழகான கடற்கரையில் அமைந்துள்ள சிறிய ஊர். ஊரை சுற்றி மலை சூழ்ந்து ரம்மியமாக உள்ளது.  ஒரு நாள் 11 வயது சிறுவன் Danny கடற்கரையில் பிணமாக கிடக்கிறான். போலீஸ் விசாரணையில் கொலை எனத்