CBI 5 – The Brain – 2022

CBI பட வரிசையில் மம்முட்டி  பிரபல அதிகாரியான சேதுராம ஐயர் கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்த மலையாள investigation Thriller படம். 

IMDb  6.3
Tamil dub ✅
Available @Netflix
ஒரு அமைச்சர் கொல்லப்படுகிறார் அதை தொடர்ந்து பல கொலைகள் வரிசையாக நடக்கிறது. 
போலீஸ் விசாரணையில் திணறுவதால் இந்த வழக்கு CBI வசம் வருகிறது ‌‌. 
பிரபல அதிகாரியான சேதுராமனிடம் வழக்கு வருகிறது ‌‌ .  
இவர் விசாரிக்க தொடங்கியதும் வழக்கு பல திருப்பங்களை சந்திக்கிறது. 
கடைசியில் குற்றவாளியை கண்டுபிடித்தார்களா என்பதை படத்தில் பாருங்கள். 
முதல் பாதி கொஞ்சம் இழுத்தாலும் பிற்பகுதி கொஞ்சம் பரவாயில்லை.‌
படத்தின் நீளத்தை குறைத்து இருக்கலாம். இதற்கு முந்தைய படங்களை நான் பார்த்தது

இல்லை . முந்தைய படங்களுக்கும் இதற்கும் தொடர்பு இருப்பதாக தெரிதெரியவிலை‌.

கண்டிப்பாக ஒரு தடவை பார்க்கலாம் 👍

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Black Box – ப்ளாக் பாக்ஸ் (2020)Black Box – ப்ளாக் பாக்ஸ் (2020)

இது அமேசான் தயாரித்து வெளிவந்துள்ள திரைப்படம்.அமேசான் ப்ரைமில் வெளியாகி உள்ளது. இது ஹாரர் , திரில்லர் மற்றும் கொஞ்சம் அமானுஷ்யம் கலந்த திரைப்படம்.  படத்தின் நாயகன் நோலன் (Mamoudou Athie) பயங்கர கார் விபத்தில் சிக்கி மனைவியை இழந்தது மட்டும் அல்லாமல்

The Truman Show – 1998The Truman Show – 1998

ஜிம் கேரி நடிப்பில் 1998 ஆண்டு வெளிவந்து மூன்று ஆஸ்கார் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட படம். IMDb 8.1 Tamil dub ✅ பிக்பாஸ் நிகழ்ச்சியை எல்லாம் தூக்கி சாப்பிடுவது போல ஒரு கான்செப்ட் கொண்ட படம்.  பிக்பாஸ் வீட்டில் திரும்பும் இடமெல்லாம்

Black Sea – ப்ளாக் ஸீ – 2014Black Sea – ப்ளாக் ஸீ – 2014

Black Sea – ப்ளாக் ஸீ – 2014 Movie Review In Tamil  இது ஒரு பிரிட்டிஷ் திரைப்படம் . இது ஒரு வகையில் Heist படம் தான். என்ன இதில் கொஞ்சம் வித்தியாசமாக உலகப்போர் சமயத்தில் மூழ்கிப் போன