Pothanur Thabal Nilayam – 2022

ஒரு டீசன்ட்டான Heist படம். 1990 களில் நடப்பது போன்று பக்காவாக எடுக்கப்பட்டுள்ளது. 

முதல் பாதி கொஞ்சம் இழுவை , இரண்டாவது பாதி ரொம்ப நல்லா இருந்தது. 
Pothanur Thabal Nilayam - 2022 movie review in tamil, 90 s style film.

அறிமுக இயக்குனர் + படத்தின் ஹீரோ உண்மையாக நடந்த சம்பவத்தின் அடிப்படையில் இந்த படத்தை இயக்கி உள்ளார். 
ஹீரோ அப்பவே கம்யூட்டர் தான் எதிர்காலம் என்று படித்து மென்பொருள் துறையில் அமெரிக்காவில் வேலை பார்க்கிறார். 
இந்தியாவுக்கு வந்து சாப்ட்வேர் பிஸினஸ் ஆரம்பிக்க லோனுக்கு அலைகிறார். 
அவரது அப்பா அந்த ஊர் போஸ்ட் ஆபீஸில் போஸ்ட் மாஸ்டராக வேலை பார்க்கிறார். 
ஒரு நாள் போஸ்ட் ஆபிஸில் இருந்து லட்சக்கணக்கான பணம் திருடு போய்விடுகிறது.  
தன் அப்பாவை காப்பாற்ற காதலி மற்றும் நண்பன் துணையுடன் விசாரணையில் இறங்குகிறார் ஹுரோ. 
பணத்தை கண்டுபிடித்து அப்பாவை காப்பாற்றினாரா என்பதை படத்தில் பாருங்கள். 
1990 களின் செட்டிங்ஸ் அருமை.  முதல் பாதி இழுவையை இரண்டாவது பாதியில் சரிகட்டி விடுகிறது படம்.  அடுத்த பாகத்திற்கான லீட் வைத்து படத்தை முடித்து உள்ளார்கள். 
கண்டிப்பாக ஒரு தடவை பார்க்கலாம்
இயக்கம் – பிரவீண்
இசை – தென்மா
நடிப்பு – பிரவீண், அஞ்சலி ராவ், வெங்கட் சுந்தர்
Watch Trailer: 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

The Nightingale – 2018The Nightingale – 2018

1825 களில் பிரிட்டிஷ் ஆதிக்க ஆஸ்திரேலியாவில்  நடக்கும் ஒரு பழிவாங்கும் கதை.  IMDb 7.3 Tamil dub ❌ Violent Content  தனது கணவன் மற்றும் குழந்தையை கொன்றவர்களை பழிவாங்க அடர்ந்த காட்டுக்குள் பயணம் செய்யும் பெண்ணின் கதையை சொல்லும் படம். 

The Silent Sea – 2021The Silent Sea – 2021

The Silent Sea Tamil Review  2022 வது வருடத்தின் முதல் பதிவு. Happy New Year To All  கொரியாவில் இருந்து வந்துள்ள Sci Fi சீரிஸ்.  1 Season , 8 Episodes வெளியாகி உள்ளது.  நான் இந்த

Confession Of Murder – 2022Confession Of Murder – 2022

கொரியன் சட்டப்படி 15 வருடத்தில் குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்றால் குற்றவாளியை அதுக்கு அப்புறம் எதுவும் செய்ய முடியாது என்பதை அடிப்படையாகக் கொண்டு வந்து உள்ள படம‌.  IMDb 7.0 Tamil dub ❌ OTT ❌ சீரியல் கில்லர்களுக்கும் தென் கொரியாவிறகும்