Papilon – 2017

 ஒரு சர்வைவல் ட்ராமா படம்‌. 

தனியாக தீவில் உள்ள ஒரு கொடூரமான ஜெயிலில் ஹீரோ எப்படி உயிரைக் காப்பாற்றி கொண்டு நண்பனின் உதவியுடன் தப்பிக்க முயற்சி செய்வதை பற்றிய படம்.

IMDb 7.2

Tamil dub ❌

Available @amazonprime

பிரான்ஸ்ஸில் இருக்கும் ஹீரோ பாப்பிலோன் திருட்டு வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். ஒரு முறை கொலை கேஸில் தவறாக குற்றச்சாட்டுக்கு ஆளாகி தீவுக்குள் உள்ள சிறைக்கு அனுப்பப்படுகிறார். 

அந்த சிறையில் உள்ள சக கைதி Dega பணக்காரன. அவனுடைய பணத்தை வைத்து தான் தப்பிக்க முடியும் என ஃப்ளான் பண்ணி அவனுடன் நட்பாகிறான். Dega பயந்த சுபாவம் மற்றும் மற்ற கைதிகளிடம் இருந்து பாதுகாப்பு வேண்டும் என்பதால் சம்மதிக்கிறான். 

இருவரும் சேர்ந்து தப்பிக்க ப்ளான் பண்றாங்க. தப்பித்தார்களா இல்லையா என்பதை படத்தில் பாருங்கள். 

படம் நன்றாக தான் இருந்தது . ஆனால் படத்தின் நீளத்தை கொஞ்சம் குறைந்து இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்து இருக்கும். 

கண்டிப்பாக பாருங்கள் 👍

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Babadook – 2014Babadook – 2014

ஆஸ்திரேலியாவில் இருந்து வந்த Psychological Thriller + Horror படம்.  ரொம்ப நாள் கழித்து பார்த்த சூப்பரான பேய் படம் வழக்கமான பேய் படம் போல் பயமுறுத்தாமல் மனித உணர்வுகள் மற்றும் அதன் தன்மை மாறும் போது என்ன நடக்கும் என்பதை

Signal – Sigeuneol- சிக்னல் – 2016Signal – Sigeuneol- சிக்னல் – 2016

Signal – Sigeuneol- சிக்னல் – 2016 – Korean Mini Series Review In Tamil  1 சீசன் அதில் 16 எபிசோட்களை கொண்ட கொரியன் தொடர்.  தொடரின் கதைக் கரு ரொம்பவே ஆர்வத்தை தூண்டக்கூடியதாக இருந்ததால் பார்க்க ஆரம்பித்தேன். 

The Dry – 2020The Dry – 2020

சினன ஊருக்குள்ள நடக்கும் Investigation Thriller எப்பவுமே எனக்கு பிடித்த ஒன்று . அந்த வகையை சேர்ந்த படம் தான் இது. ஒரே நேரத்தில்  இரண்டு கொலை கேஸ்களை  பற்றியது. ஆனால் ஒரு கேஸ் 20 வருஷ பழசு.  IMDb  6.9