Black Site – 2022

5 நாடுகள் சேர்ந்து தீவிரவாத அமைப்புகளை பற்றிய விசாரணைகளை மேற்கொள்ள Underground ல ஒரு இடத்தை கட்டி வைத்து இருக்காங்க. 

வில்லன் அதற்குள் ஊடுருவி சில தகவல்களை அழிக்க முயற்சி செய்கிறான் . அதில் வெற்றி பெற்றான என படத்தில் பாருங்கள். 

ஹீரோயின் அமெரிக்க ராணுவத்தில் கிடைக்கும் தகவல்களை வைத்து தீவிரவாத தாக்குதல்களை யூகிக்கும் ஒரு அனலிஸ்ட் . 

இவருடைய டாக்டர் கணவன் மற்றும் குழந்தை துருக்கியில் உள்ள ஒரு ஹாஸ்பிடலில் நடந்த குண்டுவெடிப்பில் இறந்து விடுகிறார்கள். 

அந்த குண்டுவெடிப்புக்கு யார் காரணம் என 1 வருடமாக முயற்சி செய்து ஒரு வழியாக ஒருத்தனை பிடித்து விசாரணைக்கு கூட்டி வருகின்றனர்.

ஆனால் அவன் இவனுகள வச்சு செய்யுறான். கடைசில யாரு ஜெயிச்சானு படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். 

படம் சுமார் ரகம் தான். வில்லன் கேரக்டர் வெயிட்டா வைக்கலாம் அதுக்காக இப்படியா… 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Sicario – சிகாரியோ – 2015Sicario – சிகாரியோ – 2015

இது 2015 – ல் வந்த க்ரைம் த்ரில்லர்.  Sicario என்றால் மெக்சிகோவில் Hit Man என்று அர்த்தம் ‌‌  இந்த படத்தின் இயக்குனரின் மற்றொரு படமான Wind River செமயாக இருந்தது. அமெரிக்க , மெக்சிகோ எல்லைப்பகுதியில் நடக்கும் போதை

Midnight Special – 2016Midnight Special – 2016

Midnight Special Tamil Review சிம்பிளான ஒரு Sci Fi திரில்லர் இது.  ஸ்பெஷல் பவர் கொண்ட சிறுவனை கவர்மெண்ட் மற்றும் சில எதிரிகளிடம் இருந்து காப்பாற்ற போராடும் தந்தையின் கதை. IMDb 6.6 Tamil டப் ❌ சிறுவன் Alton