X – 2022

Horror, Porn  கலந்து இது போதாது என Slasher வகையும் சேர்த்து வந்துள்ள படம் இது. 

 IMDb 7.3

Tamil Dub ❌

OTT ❌ , 18+ 

Porn Film எடுக்க ஒரு பண்ணை வீட்டுக்கு போகும் குழுவிற்கு நேரம் கொடூரங்கள் தான் படம். 

Slasher படத்துக்கே எழுதி வைச்ச டெம்ப்ளேட். 

X 2022 movie review in tamil, adult film , horror and violent film, films like chainsaw Massacre, Gore and violent film review in tamil

படம் நடப்பது 1979 ஆம் வருடத்தில்.. 3 ஜோடிகள் (Producer, Director, Actors)  அப்ப பிரபலமாகி வரும் வீடியோ கேசட் மார்க்கெட்டை மையமாக வைத்து மேட்டர் படம் எடுதது கேசட்டா‌ ரிலீஸ் பண்ணா நல்ல காசு பாக்கலாம் என ப்ளான் பண்ணுகிறார்கள். 

படத்தின் டைரக்டர Farmers Daughter’s என ஒரு அருமையான மேட்டர் பட ஸ்கிரிப்டை ரெடி பண்ணுகிறார் 😜 .இதை ஒரு பண்ணை வீட்டில் வைத்து எடுத்தால் ரசிகர்கள் படத்துடன் ஒன்றி. விடுவார்கள் என ஐடியா பண்ணி இந்த குரூப் ஊருக்கு ஒதுக்கு புறமான ஒரு வீட்டை வாடகைக்கு பிடித்து அங்கு சூட்டிங் போகிறார்கள். 

அந்த வீட்டின் ஓனர்ஸ் ஒரு வயதான தம்பதியர். ஓனர் ஸ்ட்ரிக்ட்டாக இருப்பதால் பிட்டு படம் எடுக்க வந்தோம் என சொல்லாமல் கமுக்கமாக படத்தே எடுக்கிறார்கள். 

ஆனா ஓனரம்மா இவர்கள் பிட்டு படம் எடுப்பதை பார்த்து விடுகிறது. அன்னிக்கு நைட் ஒவ்வொருத்தவங்களா கொடூரமான முறையில் கொல்லப்படுகிறார்கள். 

இவர்கள் ஏன் கொல்லப்படுகிறார்கள் ? யாராவது தப்பித்தாரகளா என்பதை படத்தில் பாருங்கள். 

படத்தில் பெரிதாக கதை‌ எல்லாம் இல்லை. Slasher படத்துக்கே உரிய செட்டிங்குகள். 

என்ன உடனே வெட்டு குத்து என்று போகாமல் மெதுவாக ஆரம்பித்து பரபரப்பா போகிறது. 

Location , 1970s செட்டிங்ஸ், casting எல்லாம் நல்லா இருந்தது. 

அந்த ஓனர் கிழவி யார் என்று நீங்களே கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் 😊😊

ஆக மொத்தம் சாதாரணமான Slasher படம் தான் ஆனால் போரடிக்காமல் போகிறது. 

Slasher & Horror பட லவ்வர்ஸ் கண்டிப்பாக பாருங்கள் 👍 .. Porn content added bonus 😂😂

Watch Trailer: 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Blood Work – 2002Blood Work – 2002

Blood Work Tamil Review  சீனியர் இயக்குனரான Clint Eastwood இயக்கி நடித்து வெளிவந்த ஒரு Investigation Thriller படம்.  IMDb 6.4 Tamil dub ❌ OTT ❌ ரிட்டயர்ட் ஆன போலீஸ் மற்றும இதய‌மாற்று அறுவை சிகிச்சை செஞ்ச

Alienist – ஏலியனிஸ்ட் – Season 1 (2018)Alienist – ஏலியனிஸ்ட் – Season 1 (2018)

இது 1890 – களில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடப்பது போன்ற தொடர்.  சைக்காலஜிஸ்ட் என்று ஒரு மருத்துவ பிரிவு வருவதற்கு முன்பு மனநோய்க்கு ஆளான மக்களுக்கு வைத்தியம் பார்ப்பவர்கள் தான் ஏலியனிஸ்ட்.  தொடரின் கதைக்கு வருவோம். படத்தின் ஆரம்பத்தில் ஒரு